Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 28:11

Deuteronomy 28:11 in Tamil தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 28

உபாகமம் 28:11
உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.


உபாகமம் 28:11 ஆங்கிலத்தில்

unakkuk Koduppaen Entu Karththar Un Pithaakkalukku Aannaiyittathaesaththil, Karththar Un Karppaththin Kaniyilum, Un Mirukajeevankalin Palanilum, Un Nilaththin Kaniyilum Unakkup Paripoorana Nanmai Unndaakak Kattalaiyiduvaar.


Tags உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில் கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும் உன் மிருகஜீவன்களின் பலனிலும் உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்
உபாகமம் 28:11 Concordance உபாகமம் 28:11 Interlinear உபாகமம் 28:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 28