உபாகமம் 2:35
மிருகஜீவன்களையும் நாம் பிடித்த பட்டணங்களையுமாத்திரம் நமக்கென்று வைத்துக்கொண்டோம்.
Tamil Indian Revised Version
விடுதலையின் விபரமாவது: மற்றவனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டதால், அந்தக் கடனை மற்றவனிடத்திலாவது தன் சகோதரனிடத்திலாவது வாங்காமல் விட்டுவிடுவானாக.
Tamil Easy Reading Version
நீங்கள் செய்யவேண்டிய முறையாவது: ஒவ்வொருவரும் தான் மற்ற இஸ்ரவேலருக்குக் கடனாகக் கொடுத்த பணத்தை ரத்து செய்துவிட வேண்டும். அவன் மற்ற இஸ்ரவேல் சகோதரனிடம் அந்தப் பணத்தை திரும்ப தன்னிடம் செலுத்துமாறு கேட்கக்கூடாது. ஏனென்றால், கர்த்தர் உங்களுக்குக் கூறியதின்படி அந்தக் கடனை அவ்வாண்டிலேயே ரத்து செய்திட வேண்டும்.
Thiru Viviliam
விடுதலையின் விவரம் இதுவே; ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனுக்குக் கொடுத்த கடனிலிருந்து அவனை விடுதலை செய்யட்டும். அது ஆண்டவருக்கெனக் குறிக்கப்பட்ட விடுதலை ஆண்டாகையால், தனக்கு அடுத்திருப்பவனுக்கோ தன் சகோதரனுக்கோ கொடுத்த கடனைத் தண்டல் செய்ய வேண்டாம்.
King James Version (KJV)
And this is the manner of the release: Every creditor that lendeth ought unto his neighbor shall release it; he shall not exact it of his neighbor, or of his brother; because it is called the LORD’s release.
American Standard Version (ASV)
And this is the manner of the release: every creditor shall release that which he hath lent unto his neighbor; he shall not exact it of his neighbor and his brother; because Jehovah’s release hath been proclaimed.
Bible in Basic English (BBE)
This is how it is to be done: every creditor is to give up his right to whatever he has let his neighbour have; he is not to make his neighbour, his countryman, give it back; because a general forgiveness has been ordered by the Lord.
Darby English Bible (DBY)
and this is the manner of the release: Every creditor shall relax his hand from the loan which he hath lent unto his neighbour; he shall not demand it of his neighbour, or of his brother; for a release to Jehovah hath been proclaimed.
Webster’s Bible (WBT)
And this is the manner of the release: Every creditor that lendeth aught to his neighbor shall release it; he shall not exact it of his neighbor, or of his brother; because it is called the LORD’S release.
World English Bible (WEB)
This is the manner of the release: every creditor shall release that which he has lent to his neighbor; he shall not exact it of his neighbor and his brother; because Yahweh’s release has been proclaimed.
Young’s Literal Translation (YLT)
and this `is’ the matter of the release: Every owner of a loan `is’ to release his hand which he doth lift up against his neighbour, he doth not exact of his neighbour and of his brother, but hath proclaimed a release to Jehovah;
உபாகமம் Deuteronomy 15:2
விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன்கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன்.
And this is the manner of the release: Every creditor that lendeth ought unto his neighbor shall release it; he shall not exact it of his neighbor, or of his brother; because it is called the LORD's release.
And this | וְזֶה֮ | wĕzeh | veh-ZEH |
is the manner | דְּבַ֣ר | dĕbar | deh-VAHR |
release: the of | הַשְּׁמִטָּה֒ | haššĕmiṭṭāh | ha-sheh-mee-TA |
Every | שָׁמ֗וֹט | šāmôṭ | sha-MOTE |
creditor | כָּל | kāl | kahl |
בַּ֙עַל֙ | baʿal | BA-AL | |
מַשֵּׁ֣ה | maššē | ma-SHAY | |
that | יָד֔וֹ | yādô | ya-DOH |
lendeth | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
neighbour his unto ought | יַשֶּׁ֖ה | yašše | ya-SHEH |
shall release | בְּרֵעֵ֑הוּ | bĕrēʿēhû | beh-ray-A-hoo |
not shall he it; | לֹֽא | lōʾ | loh |
exact | יִגֹּ֤שׂ | yiggōś | yee-ɡOSE |
אֶת | ʾet | et | |
neighbour, his of it | רֵעֵ֙הוּ֙ | rēʿēhû | ray-A-HOO |
brother; his of or | וְאֶת | wĕʾet | veh-ET |
because | אָחִ֔יו | ʾāḥîw | ah-HEEOO |
it is called | כִּֽי | kî | kee |
the Lord's | קָרָ֥א | qārāʾ | ka-RA |
release. | שְׁמִטָּ֖ה | šĕmiṭṭâ | sheh-mee-TA |
לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
உபாகமம் 2:35 ஆங்கிலத்தில்
Tags மிருகஜீவன்களையும் நாம் பிடித்த பட்டணங்களையுமாத்திரம் நமக்கென்று வைத்துக்கொண்டோம்
உபாகமம் 2:35 Concordance உபாகமம் 2:35 Interlinear உபாகமம் 2:35 Image
முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 2