Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 14:9

உபாகமம் 14:9 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 14

உபாகமம் 14:9
ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

Tamil Indian Revised Version
தண்ணீரிலிருக்கிற எல்லாவற்றிலும் துடுப்பும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் சாப்பிடலாம்.

Tamil Easy Reading Version
“நீங்கள் துடுப்பும், செதில்களும் உள்ள எந்த வகையான மீனையும் உண்ணலாம்.

Thiru Viviliam
நீர்வாழ்வன அனைத்திலும் சிறகும் செதிலும் உள்ளவற்றை நீங்கள் உண்ணலாம்.

உபாகமம் 14:8உபாகமம் 14உபாகமம் 14:10

King James Version (KJV)
These ye shall eat of all that are in the waters: all that have fins and scales shall ye eat:

American Standard Version (ASV)
These ye may eat of all that are in the waters: whatsoever hath fins and scales may ye eat;

Bible in Basic English (BBE)
And of the things living in the waters, you may take all those who have wings for swimming with and skins formed of thin plates.

Darby English Bible (DBY)
These shall ye eat of all that are in the waters: whatsoever hath fins and scales shall ye eat;

Webster’s Bible (WBT)
These ye shall eat, of all that are in the waters: all that have fins and scales shall ye eat:

World English Bible (WEB)
These you may eat of all that are in the waters: whatever has fins and scales may you eat;

Young’s Literal Translation (YLT)
`This ye do eat of all that `are’ in the waters; all that hath fins and scales ye do eat;

உபாகமம் Deuteronomy 14:9
ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
These ye shall eat of all that are in the waters: all that have fins and scales shall ye eat:


אֶתʾetet
These
זֶה֙zehzeh
ye
shall
eat
תֹּֽאכְל֔וּtōʾkĕlûtoh-heh-LOO
all
of
מִכֹּ֖לmikkōlmee-KOLE
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
waters:
the
in
are
בַּמָּ֑יִםbammāyimba-MA-yeem
all
כֹּ֧לkōlkole
that
אֲשֶׁרʾăšeruh-SHER
fins
have
ל֛וֹloh
and
scales
סְנַפִּ֥ירsĕnappîrseh-na-PEER
shall
ye
eat:
וְקַשְׂקֶ֖שֶׂתwĕqaśqeśetveh-kahs-KEH-set
תֹּאכֵֽלוּ׃tōʾkēlûtoh-hay-LOO

உபாகமம் 14:9 ஆங்கிலத்தில்

jalaththilirukkira Ellaavattilum Sirakum Sethilum Ullavaikalaiyellaam Neengal Pusikkalaam.


Tags ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்
உபாகமம் 14:9 Concordance உபாகமம் 14:9 Interlinear உபாகமம் 14:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 14