உபாகமம் 14:29
லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.
Tamil Indian Revised Version
லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனும், திக்கற்றவனும், விதவையும் வந்து சாப்பிட்டுத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.
Tamil Easy Reading Version
இந்த உணவுப் பொருட்கள் லேவியர்களுக்கு சொந்தம் ஆகும். ஏனென்றால், அவர்களுக்கென்று சொந்தமான எந்த நிலமும் அவர்களுக்கு இல்லை. மேலும் இந்த உணவுப் பொருட்கள் உங்கள் ஊரில் தேவை உள்ள ஜனங்களுக்கும் ஆகும். அது அயல்நாட்டு குடிகளுக்கும், விதவைகளுக்கும், அநாதைகளுக்கும், உரியது, அவர்கள் வந்து உண்டு திருப்தி அடையட்டும். இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தீர்கள் என்றால் பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.
Thiru Viviliam
உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாத லேவியரும், உன் நகரில் வாழும் அந்நியரும், அநாதைகளும், கைம்பெண்களும் உண்டு நிறைவு கொள்வர். அப்போது அனைத்துச் செயல்களிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.
King James Version (KJV)
And the Levite, (because he hath no part nor inheritance with thee,) and the stranger, and the fatherless, and the widow, which are within thy gates, shall come, and shall eat and be satisfied; that the LORD thy God may bless thee in all the work of thine hand which thou doest.
American Standard Version (ASV)
and the Levite, because he hath no portion nor inheritance with thee, and the sojourner, and the fatherless, and the widow, that are within thy gates, shall come, and shall eat and be satisfied; that Jehovah thy God may bless thee in all the work of thy hand which thou doest.
Bible in Basic English (BBE)
And the Levite, because he has no part or heritage in the land, and the man from a strange country, and the child who has no father, and the widow, who are living among you, will come and take food and have enough; and so the blessing of the Lord your God will be on you in everything you do.
Darby English Bible (DBY)
and the Levite — for he hath no portion nor inheritance with thee — and the stranger, and the fatherless, and the widow, that are within thy gates, shall come, and shall eat and be satisfied; that Jehovah thy God may bless thee in all the work of thy hand which thou doest.
Webster’s Bible (WBT)
And the Levite, (because he hath no part nor inheritance with thee) and the stranger, and the fatherless, and the widow, who are within thy gates, shall come, and shall eat and be satisfied; that the LORD thy God may bless thee in all the work of thy hand which thou doest.
World English Bible (WEB)
and the Levite, because he has no portion nor inheritance with you, and the foreigner living among you, and the fatherless, and the widow, who are within your gates, shall come, and shall eat and be satisfied; that Yahweh your God may bless you in all the work of your hand which you do.
Young’s Literal Translation (YLT)
and come in hath the Levite (for he hath no part and inheritance with thee), and the sojourner, and the fatherless, and the widow, who `are’ within thy gates, and they have eaten, and been satisfied, so that Jehovah thy God doth bless thee in all the work of thy hand which thou dost.
உபாகமம் Deuteronomy 14:29
லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.
And the Levite, (because he hath no part nor inheritance with thee,) and the stranger, and the fatherless, and the widow, which are within thy gates, shall come, and shall eat and be satisfied; that the LORD thy God may bless thee in all the work of thine hand which thou doest.
And the Levite, | וּבָ֣א | ûbāʾ | oo-VA |
(because | הַלֵּוִ֡י | hallēwî | ha-lay-VEE |
no hath he | כִּ֣י | kî | kee |
part | אֵֽין | ʾên | ane |
nor inheritance | לוֹ֩ | lô | loh |
with | חֵ֨לֶק | ḥēleq | HAY-lek |
stranger, the and thee,) | וְנַֽחֲלָ֜ה | wĕnaḥălâ | veh-na-huh-LA |
and the fatherless, | עִמָּ֗ךְ | ʿimmāk | ee-MAHK |
widow, the and | וְ֠הַגֵּר | wĕhaggēr | VEH-ha-ɡare |
which | וְהַיָּת֤וֹם | wĕhayyātôm | veh-ha-ya-TOME |
are within thy gates, | וְהָֽאַלְמָנָה֙ | wĕhāʾalmānāh | veh-ha-al-ma-NA |
come, shall | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
and shall eat | בִּשְׁעָרֶ֔יךָ | bišʿārêkā | beesh-ah-RAY-ha |
satisfied; be and | וְאָֽכְל֖וּ | wĕʾākĕlû | veh-ah-heh-LOO |
that | וְשָׂבֵ֑עוּ | wĕśābēʿû | veh-sa-VAY-oo |
the Lord | לְמַ֤עַן | lĕmaʿan | leh-MA-an |
thy God | יְבָֽרֶכְךָ֙ | yĕbārekkā | yeh-va-rek-HA |
bless may | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
thee in all | אֱלֹהֶ֔יךָ | ʾĕlōhêkā | ay-loh-HAY-ha |
the work | בְּכָל | bĕkāl | beh-HAHL |
hand thine of | מַֽעֲשֵׂ֥ה | maʿăśē | ma-uh-SAY |
which | יָֽדְךָ֖ | yādĕkā | ya-deh-HA |
thou doest. | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
תַּֽעֲשֶֽׂה׃ | taʿăśe | TA-uh-SEH |
உபாகமம் 14:29 ஆங்கிலத்தில்
Tags லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால் அவனும் உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும் திக்கற்றவனும் விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்
உபாகமம் 14:29 Concordance உபாகமம் 14:29 Interlinear உபாகமம் 14:29 Image
முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 14