Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 13:15

Deuteronomy 13:15 in Tamil தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 13

உபாகமம் 13:15
அந்த பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருக ஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி,

Tamil Indian Revised Version
என் பெயராலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.

Tamil Easy Reading Version
அந்தத் தீர்க்கதரிசி எனக்காகப் பேசுவான். அவன் அப்படி எனக்காகப் பேசும்போதும், என்னுடையக் கட்டளைகளைக் கூறும் போதும், யாராவது அதைக் கேட்க மறுத்தால், நான் அந்த நபரைத் தண்டிப்பேன்’ என்று கூறினார்.

Thiru Viviliam
என்பெயரால் அவன் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன்.

உபாகமம் 18:18உபாகமம் 18உபாகமம் 18:20

King James Version (KJV)
And it shall come to pass, that whosoever will not hearken unto my words which he shall speak in my name, I will require it of him.

American Standard Version (ASV)
And it shall come to pass, that whosoever will not hearken unto my words which he shall speak in my name, I will require it of him.

Bible in Basic English (BBE)
And whoever does not give ear to my words which he will say in my name, will be responsible to me.

Darby English Bible (DBY)
And it shall come to pass that the man who hearkeneth not unto my words which he shall speak in my name, I will require it of him.

Webster’s Bible (WBT)
And it shall come to pass, that whoever will not hearken to my words which he shall speak in my name, I will require it of him.

World English Bible (WEB)
It shall happen, that whoever will not listen to my words which he shall speak in my name, I will require it of him.

Young’s Literal Translation (YLT)
and it hath been — the man who doth not hearken unto My words which he doth speak in My name, I require `it’ of him.

உபாகமம் Deuteronomy 18:19
என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
And it shall come to pass, that whosoever will not hearken unto my words which he shall speak in my name, I will require it of him.

And
it
shall
come
to
pass,
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
whosoever
that
הָאִישׁ֙hāʾîšha-EESH

אֲשֶׁ֤רʾăšeruh-SHER
will
not
לֹֽאlōʾloh
hearken
יִשְׁמַע֙yišmaʿyeesh-MA
unto
אֶלʾelel
words
my
דְּבָרַ֔יdĕbāraydeh-va-RAI
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
shall
speak
יְדַבֵּ֖רyĕdabbēryeh-da-BARE
name,
my
in
בִּשְׁמִ֑יbišmîbeesh-MEE
I
אָֽנֹכִ֖יʾānōkîah-noh-HEE
will
require
אֶדְרֹ֥שׁʾedrōšed-ROHSH
it
of
מֵֽעִמּֽוֹ׃mēʿimmôMAY-ee-moh

உபாகமம் 13:15 ஆங்கிலத்தில்

antha Pattanaththin Kutikalaip Pattayakkarukkinaal Vetti, Athaiyum Athilulla Yaavattaைyum Athin Miruka Jeevankalaiyum Pattayakkarukkinaal Sangaarampannnni,


Tags அந்த பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருக ஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி
உபாகமம் 13:15 Concordance உபாகமம் 13:15 Interlinear உபாகமம் 13:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 13