Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 1:41

Deuteronomy 1:41 தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 1

உபாகமம் 1:41
அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.


உபாகமம் 1:41 ஆங்கிலத்தில்

appoluthu Neengal Enakkup Pirathiyuththaramaaka: Karththarukku Virothamaakap Paavanjaெythom; Nammutaiya Thaevanaakiya Karththar Engalukkuk Kattalaiyittapatiyellaam Naangal Poy Yuththampannnuvom Entu Solli, Neengal Yaavarum Ungal Aayuthangalaith Thariththukkonndu, Malaiyinmael Aera Aayaththamaayiruntheerkal.


Tags அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம் நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி நீங்கள் யாவரும் உங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்
உபாகமம் 1:41 Concordance உபாகமம் 1:41 Interlinear உபாகமம் 1:41 Image

முழு அதிகாரம் வாசிக்க : உபாகமம் 1