தானியேல் 9:8
ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியல் நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம்.
Tamil Indian Revised Version
ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததினால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் முற்பிதாக்களும் வெட்கத்திற்குரியவர்களானோம்.
Tamil Easy Reading Version
“கர்த்தாவே, நாங்கள் எல்லோரும் அவமானப்படவேண்டும். எங்களது எல்லா அரசர்களும் தலைவர்களும் அவமானப்படவேண்டும். எங்கள் முற்பிதாக்களும் அவமானப்படவேண்டும். ஏனென்றால், நாங்கள் உமக்கு எதிராகப் பாவங்கள் செய்தோம்.
திருவிவிலியம்
ஆம், ஆண்டவரே! அவமானமே எங்களுக்கும் எங்கள் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் தந்தையர்களுக்கும் கிடைத்துள்ளது. ஏனெனில், நாங்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
King James Version (KJV)
O Lord, to us belongeth confusion of face, to our kings, to our princes, and to our fathers, because we have sinned against thee.
American Standard Version (ASV)
O Lord, to us belongeth confusion of face, to our kings, to our princes, and to our fathers, because we have sinned against thee.
Bible in Basic English (BBE)
O Lord, shame is on us, on our kings and our rulers and our fathers, because of our sin against you.
Darby English Bible (DBY)
O Lord, unto us is confusion of face, to our kings, to our princes, and to our fathers, because we have sinned against thee.
World English Bible (WEB)
Lord, to us belongs confusion of face, to our kings, to our princes, and to our fathers, because we have sinned against you.
Young’s Literal Translation (YLT)
`O Lord, to us `is’ the shame of face, to our kings, to our heads, and to our fathers, in that we have sinned against Thee.
தானியேல் Daniel 9:8
ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியல் நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம்.
O Lord, to us belongeth confusion of face, to our kings, to our princes, and to our fathers, because we have sinned against thee.
| אֲדֹנָ֗י | ʾădōnāy | uh-doh-NAI | |
| לָ֚נוּ | lānû | LA-noo | |
| בֹּ֣שֶׁת | bōšet | BOH-shet | |
| הַפָּנִ֔ים | happānîm | ha-pa-NEEM | |
| לִמְלָכֵ֥ינוּ | limlākênû | leem-la-HAY-noo | |
| לְשָׂרֵ֖ינוּ | lĕśārênû | leh-sa-RAY-noo | |
| וְלַאֲבֹתֵ֑ינוּ | wĕlaʾăbōtênû | veh-la-uh-voh-TAY-noo | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| חָטָ֖אנוּ | ḥāṭāʾnû | ha-TA-noo | |
| לָֽךְ׃ | lāk | lahk |
இணை வசனம்
Jeremiah 14:20
கர்த்தர் எங்கள் தீமையையும் எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.
Lamentations 1:7
தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில், பகைஞர் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வுநாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்.
Lamentations 1:18
கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.
Lamentations 3:42
நாங்கள் துரோகஞ்செய்து, கலகம் பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.
Lamentations 5:16
எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.
Daniel 9:6
உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகல ஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம்.
Tags ஆண்டவரே உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியல் நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம்
தானியேல் 9:8 Concordance தானியேல் 9:8 Interlinear தானியேல் 9:8 Image