தானியேல் 8:5
நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில், இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது.
Tamil Indian Revised Version
நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கும்போது, இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால்பதிக்காமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது.
Tamil Easy Reading Version
நான் செம்மறியாட்டுக்கடாவைப்பற்றி நினைத்தேன். நான் நினைத்துகொண்டிருக்கும்போது மேற்கிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா வருவதைப் பார்த்தேன். வெள்ளாட்டுக்கடாவிற்கு எளிதில் பார்க்கும் வகையில் ஒரு பெரிய கொம்பு இருந்தது. அந்த வெள்ளாடு பூமி முழுவதும் ஓடியது. இந்த வெள்ளாட்டுக்கடாவின் கால்கள் தரையில்படவேயில்லை.
திருவிவிலியம்
நான் இதை உற்று நோக்கிக் கொண்டிருக்கையில், மேற்கிலிருந்து வெள்ளாட்டுக்கிடாய் ஒன்று புறப்பட்டு வந்து, நிலவுலகின் எம்மருங்கிலும் சுற்றியது. அது நிலத்தில் கால் ஊன்றவே இல்லை. அந்த வெள்ளாட்டுக்கிடாயின் கண்களுக்கு இடையில் எடுப்பாகத் தோன்றும் ஒரு கொம்பு இருந்தது.
King James Version (KJV)
And as I was considering, behold, an he goat came from the west on the face of the whole earth, and touched not the ground: and the goat had a notable horn between his eyes.
American Standard Version (ASV)
And as I was considering, behold, a he-goat came from the west over the face of the whole earth, and touched not the ground: and the goat had a notable horn between his eyes.
Bible in Basic English (BBE)
And while I was giving thought to this, I saw a he-goat coming from the west over the face of all the earth without touching the earth: and the he-goat had a great horn between his eyes.
Darby English Bible (DBY)
And as I was considering, behold, a he-goat came from the west over the face of the whole earth, and touched not the ground: and the goat had a notable horn between his eyes.
World English Bible (WEB)
As I was considering, behold, a male goat came from the west over the surface of the whole earth, and didn’t touch the ground: and the goat had a notable horn between his eyes.
Young’s Literal Translation (YLT)
`And I have been considering, and lo, a young he-goat hath come from the west, over the face of the whole earth, whom none is touching in the earth; as to the young he-goat, a conspicuous horn `is’ between its eyes.
தானியேல் Daniel 8:5
நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில், இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது.
And as I was considering, behold, an he goat came from the west on the face of the whole earth, and touched not the ground: and the goat had a notable horn between his eyes.
| וַאֲנִ֣י׀ | waʾănî | va-uh-NEE | |
| הָיִ֣יתִי | hāyîtî | ha-YEE-tee | |
| מֵבִ֗ין | mēbîn | may-VEEN | |
| וְהִנֵּ֤ה | wĕhinnē | veh-hee-NAY | |
| צְפִיר | ṣĕpîr | tseh-FEER | |
| הָֽעִזִּים֙ | hāʿizzîm | ha-ee-ZEEM | |
| בָּ֤א | bāʾ | ba | |
| מִן | min | meen | |
| הַֽמַּעֲרָב֙ | hammaʿărāb | ha-ma-uh-RAHV | |
| עַל | ʿal | al | |
| פְּנֵ֣י | pĕnê | peh-NAY | |
| כָל | kāl | hahl | |
| הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וְאֵ֥ין | wĕʾên | veh-ANE | |
| נוֹגֵ֖עַ | nôgēaʿ | noh-ɡAY-ah | |
| בָּאָ֑רֶץ | bāʾāreṣ | ba-AH-rets | |
| וְהַ֨צָּפִ֔יר | wĕhaṣṣāpîr | veh-HA-tsa-FEER | |
| קֶ֥רֶן | qeren | KEH-ren | |
| חָז֖וּת | ḥāzût | ha-ZOOT | |
| בֵּ֥ין | bên | bane | |
| עֵינָֽיו׃ | ʿênāyw | ay-NAIV |
இணை வசனம்
Daniel 8:21
ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா;
Daniel 8:8
அப்பொழுது வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொண்டது; அது பலங்கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நாலுதிசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலுகொம்புகள் முளைத்தெழும்பினது.
Daniel 11:3
ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான்.
Daniel 2:32
அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும்,
Daniel 2:39
உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யமொன்று எழும்பும்.
Daniel 7:6
அதின் பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின்மேல் பட்சியின்செட்டைகள் நாலு இருந்தது; அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது; அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.
Tags நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில் இதோ மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது
தானியேல் 8:5 Concordance தானியேல் 8:5 Interlinear தானியேல் 8:5 Image