Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 5:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 5 தானியேல் 5:9

தானியேல் 5:9
அப்பொழுது ராஜாவாகிய பெல்ஷாத்சார் மிகவும் கலங்கினான்; அவனுடைய முகம் வேறுபட்டது; அவனுடைய பிரபுக்கள் திகைத்தார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜாவாகிய பெல்ஷாத்சார் மிகவும் கலங்கினான்; அவனுடைய முகம் வேறுபட்டது; அவனுடைய பிரபுக்கள் திகைத்தார்கள்.

Tamil Easy Reading Version
பெல்ஷாத்சாரின் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். அதோடு அரசன் மேலும் பயந்து கவலைப்பட்டான். அவனது முகம் அச்சத்தால் வெளிறியது.

திருவிவிலியம்
அதைக் கண்ட பெல்சாட்சர் அரசன் மிகவும் மனக்கலக்க முற்றான்; அவனது முகம் வெளிறியது. அவனுடைய உயர்குடி மக்களும் திகைத்து நின்றனர்.⒫

Daniel 5:8Daniel 5Daniel 5:10

King James Version (KJV)
Then was king Belshazzar greatly troubled, and his countenance was changed in him, and his lords were astonied.

American Standard Version (ASV)
Then was king Belshazzar greatly troubled, and his countenance was changed in him, and his lords were perplexed.

Bible in Basic English (BBE)
Then King Belshazzar was greatly troubled and the colour went from his face, and his lords were at a loss.

Darby English Bible (DBY)
Then was king Belshazzar greatly troubled, and his countenance was changed in him, and his nobles were confounded.

World English Bible (WEB)
Then was king Belshazzar greatly troubled, and his face was changed in him, and his lords were perplexed.

Young’s Literal Translation (YLT)
then the king Belshazzar is greatly troubled, and his countenance is changing in him, and his great men are perplexed.

தானியேல் Daniel 5:9
அப்பொழுது ராஜாவாகிய பெல்ஷாத்சார் மிகவும் கலங்கினான்; அவனுடைய முகம் வேறுபட்டது; அவனுடைய பிரபுக்கள் திகைத்தார்கள்.
Then was king Belshazzar greatly troubled, and his countenance was changed in him, and his lords were astonied.

אֱ֠דַיִןʾĕdayinA-da-yeen
מַלְכָּ֤אmalkāʾmahl-KA
בֵלְשַׁאצַּר֙bēlĕšaʾṣṣarvay-leh-sha-TSAHR
שַׂגִּ֣יאśaggîʾsa-ɡEE
מִתְבָּהַ֔לmitbāhalmeet-ba-HAHL
וְזִיוֺ֖הִיwĕzîwōhîveh-zeeoo-OH-hee
שָׁנַ֣יִןšānayinsha-NA-yeen
עֲל֑וֹהִיʿălôhîuh-LOH-hee
וְרַבְרְבָנ֖וֹהִיwĕrabrĕbānôhîveh-rahv-reh-va-NOH-hee
מִֽשְׁתַּבְּשִֽׁין׃mišĕttabbĕšînMEE-sheh-ta-beh-SHEEN

இணை வசனம்

Daniel 5:6
அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.

Daniel 2:1
நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.

Jeremiah 6:24
அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கம், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது.

Isaiah 21:2
கொடிய தரிசனம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்பண்ணி பாழாக்கிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவிலே முற்றிக்கைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியப்பண்ணினேன்.

Isaiah 13:6
அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்.

Revelation 6:15
பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,

Matthew 2:3
ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.

Daniel 10:8
நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்.

Jeremiah 30:6
ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன?

Psalm 48:6
அங்கே நடுக்கங்கண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள்.

Psalm 18:14
தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.

Job 18:11
சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.


Tags அப்பொழுது ராஜாவாகிய பெல்ஷாத்சார் மிகவும் கலங்கினான் அவனுடைய முகம் வேறுபட்டது அவனுடைய பிரபுக்கள் திகைத்தார்கள்
தானியேல் 5:9 Concordance தானியேல் 5:9 Interlinear தானியேல் 5:9 Image