தானியேல் 5:29
அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் பொற்சரப்பணியையும் தரிப்பிக்கவும், ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைமுறையிடவும் கட்டளையிட்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் தங்கச்சங்கிலியையும் அணிவிக்கவும், ராஜ்ஜியத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைசாற்றவும் கட்டளையிட்டான்.
Tamil Easy Reading Version
பின்னர் பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தை அணிவித்து, அவனது கழுத்தில் பொன் மாலையைப் போட்டான். அவன் இராஜ்யத்தின் மூன்றாம் ஆளுநராக உயர்த்தப்பட்டான்.
திருவிவிலியம்
உடனே, பெல்சாட்சரின் ஆணைப்படி, தானியேலுக்கு அரச உடை உடுத்தி, கழுத்தில் பொன்மாலை அணிவித்தனர். மேலும், அரசில் மூன்றாம் நிலையில் தானியேல் அமர்த்தப்படுவார் என்றும் முரசறைந்தனர்.
King James Version (KJV)
Then commanded Belshazzar, and they clothed Daniel with scarlet, and put a chain of gold about his neck, and made a proclamation concerning him, that he should be the third ruler in the kingdom.
American Standard Version (ASV)
Then commanded Belshazzar, and they clothed Daniel with purple, and put a chain of gold about his neck, and made proclamation concerning him, that he should be the third ruler in the kingdom.
Bible in Basic English (BBE)
Then, by the order of Belshazzar, they put a purple robe on Daniel, and a gold chain round his neck, and a public statement was made that he was to be a ruler of high authority in the kingdom.
Darby English Bible (DBY)
Then Belshazzar commanded, and they clothed Daniel with purple, and [put] a chain of gold about his neck, and made proclamation concerning him that he should be the third ruler in the kingdom.
World English Bible (WEB)
Then commanded Belshazzar, and they clothed Daniel with purple, and put a chain of gold about his neck, and made proclamation concerning him, that he should be the third ruler in the kingdom.
Young’s Literal Translation (YLT)
Then hath Belshazzar said, and they have clothed Daniel with purple, and a bracelet of gold `is’ on his neck, and they have proclaimed concerning him that he is the third ruler in the kingdom.
தானியேல் Daniel 5:29
அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் பொற்சரப்பணியையும் தரிப்பிக்கவும், ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைமுறையிடவும் கட்டளையிட்டான்.
Then commanded Belshazzar, and they clothed Daniel with scarlet, and put a chain of gold about his neck, and made a proclamation concerning him, that he should be the third ruler in the kingdom.
| בֵּאדַ֣יִן׀ | bēʾdayin | bay-DA-yeen | |
| אֲמַ֣ר | ʾămar | uh-MAHR | |
| בֵּלְשַׁאצַּ֗ר | bēlĕšaʾṣṣar | bay-leh-sha-TSAHR | |
| וְהַלְבִּ֤שׁוּ | wĕhalbišû | veh-hahl-BEE-shoo | |
| לְדָֽנִיֵּאל֙ | lĕdāniyyēl | leh-da-nee-YALE | |
| אַרְגְּוָנָ֔א | ʾargĕwānāʾ | ar-ɡeh-va-NA | |
| וְהַֽמְוִנכָ֥א | wĕhamwinkāʾ | veh-hahm-veen-HA | |
| דִֽי | dî | dee | |
| דַהֲבָ֖א | dahăbāʾ | da-huh-VA | |
| עַֽל | ʿal | al | |
| צַוְּארֵ֑הּ | ṣawwĕʾrēh | tsa-weh-RAY | |
| וְהַכְרִ֣זֽוּ | wĕhakrizû | veh-hahk-REE-zoo | |
| עֲל֔וֹהִי | ʿălôhî | uh-LOH-hee | |
| דִּֽי | dî | dee | |
| לֶהֱוֵ֥א | lehĕwēʾ | leh-hay-VAY | |
| שַׁלִּ֛יט | šallîṭ | sha-LEET | |
| תַּלְתָּ֖א | taltāʾ | tahl-TA | |
| בְּמַלְכוּתָֽא׃ | bĕmalkûtāʾ | beh-mahl-hoo-TA |
இணை வசனம்
Daniel 5:7
ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.
Daniel 5:16
பொருளை வெளிப்படுத்தவும் கருகலானவைகளைத் தெளிவிக்கவும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போது நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பாய் என்றான்.
Tags அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும் அவனுடைய கழுத்தில் பொற்சரப்பணியையும் தரிப்பிக்கவும் ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைமுறையிடவும் கட்டளையிட்டான்
தானியேல் 5:29 Concordance தானியேல் 5:29 Interlinear தானியேல் 5:29 Image