Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 5:11

ଦାନିଏଲ 5:11 தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 5

தானியேல் 5:11
உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான். அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார்.


தானியேல் 5:11 ஆங்கிலத்தில்

ummutaiya Raajyaththilae Oru Purushan Irukkiraan. Avanukkul Parisuththa Thaevarkalutaiya Aavi Irukkirathu; Ummutaiya Pithaavin Naatkalil Velichchamum Vivaekamum Thaevarkalin Njaanaththukku Oththa Njaanamum Avanidaththil Kaanappattathu; Aakaiyaal Ummutaiya Pithaavaakiya Naepukaathnaechchaாr Ennum Raajaavaanavar Avanaich Saasthirikalukkum Josiyarukkum Kalthaeyarukkum Kurisollukiravarkalukkum Athipathiyaaka Vaiththaar.


Tags உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான் அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார்
தானியேல் 5:11 Concordance தானியேல் 5:11 Interlinear தானியேல் 5:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 5