Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 4:34

தானியேல் 4:34 தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 4

தானியேல் 4:34
அந்த நாட்கள் சென்றபின்பு நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்.


தானியேல் 4:34 ஆங்கிலத்தில்

antha Naatkal Sentapinpu Naepukaathnaechchaாraakiya Naan En Kannkalai Vaanaththukku Aeraெduththaen; En Puththi Enakkuth Thirumpi Vanthathu; Appoluthu Naan Unnathamaanavarai Sthoththiriththu, Ententaikkum Jeeviththirukkiravaraip Pukalnthu Makimaippaduththinaen; Avarutaiya Karththaththuvamae Niththiya Karththaththuvam, Avarutaiya Raajyamae Thalaimurai Thalaimuraiyaaka Nirkum.


Tags அந்த நாட்கள் சென்றபின்பு நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன் என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன் அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம் அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும்
தானியேல் 4:34 Concordance தானியேல் 4:34 Interlinear தானியேல் 4:34 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 4