Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 4:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 4 தானியேல் 4:28

தானியேல் 4:28
இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது.

Tamil Indian Revised Version
இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது.

Tamil Easy Reading Version
அவை யாவும் அரசன் நேபுகாத்நேச்சாருக்கு ஏற்பட்டன.

திருவிவிலியம்
அவ்வாறே அரசன் நெபுகத்னேசருக்கு அனைத்தும் நேர்ந்தது.

Daniel 4:27Daniel 4Daniel 4:29

King James Version (KJV)
All this came upon the king Nebuchadnezzar.

American Standard Version (ASV)
All this came upon the king Nebuchadnezzar.

Bible in Basic English (BBE)
All this came to King Nebuchadnezzar.

Darby English Bible (DBY)
All this came upon king Nebuchadnezzar.

World English Bible (WEB)
All this came on the king Nebuchadnezzar.

Young’s Literal Translation (YLT)
`All — hath come on Nebuchadnezzar the king.

தானியேல் Daniel 4:28
இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது.
All this came upon the king Nebuchadnezzar.

כֹּ֣לָּאkōllāʾKOH-la
מְּטָ֔אmĕṭāʾmeh-TA
עַלʿalal
נְבוּכַדְנֶצַּ֖רnĕbûkadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR
מַלְכָּֽא׃malkāʾmahl-KA

இணை வசனம்

Numbers 23:19
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?

Zechariah 1:6
இராமற்போனாலும, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.

Proverbs 10:24
துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.

Matthew 24:35
வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.


Tags இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது
தானியேல் 4:28 Concordance தானியேல் 4:28 Interlinear தானியேல் 4:28 Image