Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 4:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 4 தானியேல் 4:10

தானியேல் 4:10
நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால் இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.

Tamil Indian Revised Version
நான் படுத்திருந்தபோது என் எண்ணத்தில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு மரத்தைக் கண்டேன்.

Tamil Easy Reading Version
நான் எனது படுக்கையில் படுத்திருக்கும்போது கண்ட தரிசனங்கள் இதுதான். என் முன்னால் பூமியின் மத்தியில் ஒரு மரம் நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த மரம் மிக உயரமாக இருந்தது.

திருவிவிலியம்
நான் படுக்கையில் கிடந்தபோது, என் மனக்கண் முன்னே தோன்றிய காட்சிகளாவன: ‘இதோ! நிலவுலகின் நடுவில் மரம் ஒன்றைக் கண்டேன்; அது மிக உயர்ந்து நின்றது.

Daniel 4:9Daniel 4Daniel 4:11

King James Version (KJV)
Thus were the visions of mine head in my bed; I saw, and behold a tree in the midst of the earth, and the height thereof was great.

American Standard Version (ASV)
Thus were the visions of my head upon my bed: I saw, and, behold, a tree in the midst of the earth; and the height thereof was great.

Bible in Basic English (BBE)
On my bed I saw a vision: there was a tree in the middle of the earth, and it was very high.

Darby English Bible (DBY)
Thus were the visions of my head upon my bed: I saw, and behold a tree in the midst of the earth, and its height was great.

World English Bible (WEB)
Thus were the visions of my head on my bed: I saw, and, behold, a tree in the midst of the earth; and the height of it was great.

Young’s Literal Translation (YLT)
As to the visions of my head on my bed, I was looking, and lo, a tree in the midst of the earth, and its height `is’ great:

தானியேல் Daniel 4:10
நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால் இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்.
Thus were the visions of mine head in my bed; I saw, and behold a tree in the midst of the earth, and the height thereof was great.

וְחֶזְוֵ֥יwĕḥezwêveh-hez-VAY
רֵאשִׁ֖יrēʾšîray-SHEE
עַֽלʿalal
מִשְׁכְּבִ֑יmiškĕbîmeesh-keh-VEE
חָזֵ֣הḥāzēha-ZAY
הֲוֵ֔יתhăwêthuh-VATE
וַאֲל֥וּwaʾălûva-uh-LOO
אִילָ֛ןʾîlānee-LAHN
בְּג֥וֹאbĕgôʾbeh-ɡOH
אַרְעָ֖אʾarʿāʾar-AH
וְרוּמֵ֥הּwĕrûmēhveh-roo-MAY
שַׂגִּֽיא׃śaggîʾsa-ɡEE

இணை வசனம்

Daniel 4:5
நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.

Psalm 37:35
கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.

Isaiah 10:33
இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.

Jeremiah 12:2
நீர் அவர்களை நாட்டினீர், வேர்பற்றித் தேறிப்போனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்குச் சமீபமும், அவர்கள் உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.

Ezekiel 31:3
இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.

Daniel 4:20
நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, வானத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.


Tags நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால் இதோ தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன்
தானியேல் 4:10 Concordance தானியேல் 4:10 Interlinear தானியேல் 4:10 Image