Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 3:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 3 தானியேல் 3:4

தானியேல் 3:4
கட்டியக்காரன் உரத்த சத்தமாய்: சகல ஜனங்களும், ஜாதிகளும் பாஷைக்காருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்:

Tamil Indian Revised Version
அறிவிப்பாளன் உரத்த சத்தமாக: சகல மக்களே, தேசத்தார்களே, பல மொழி பேசுகிறவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்:

Tamil Easy Reading Version
பிறகு அரசனுக்காக அறிவிப்பு செய்யும் கட்டியக்காரன் உரத்தக்குரலில், “பல தேசங்களிலிருந்தும், பலமொழி இனங்களிலிருந்தும் வந்துள்ள ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.

திருவிவிலியம்
கட்டியக்காரன் ஒருவன் உரத்த குரலில், “இதனால் மக்கள் அனைவர்க்கும், எல்லா இனத்தவர்க்கும், மொழியினருக்கும் அறிவிக்கப்படுவது யாதெனில்:

Daniel 3:3Daniel 3Daniel 3:5

King James Version (KJV)
Then an herald cried aloud, To you it is commanded, O people, nations, and languages,

American Standard Version (ASV)
Then the herald cried aloud, To you it is commanded, O peoples, nations, and languages,

Bible in Basic English (BBE)
Then one of the king’s criers said in a loud voice, To you the order is given, O peoples, nations, and languages,

Darby English Bible (DBY)
And the herald cried aloud, To you it is commanded, [O] peoples, nations, and languages,

World English Bible (WEB)
Then the herald cried aloud, To you it is commanded, peoples, nations, and languages,

Young’s Literal Translation (YLT)
And a crier is calling mightily: `To you they are saying: O peoples, nations, and languages!

தானியேல் Daniel 3:4
கட்டியக்காரன் உரத்த சத்தமாய்: சகல ஜனங்களும், ஜாதிகளும் பாஷைக்காருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்:
Then an herald cried aloud, To you it is commanded, O people, nations, and languages,

וְכָרוֹזָ֖אwĕkārôzāʾveh-ha-roh-ZA
קָרֵ֣אqārēʾka-RAY
בְחָ֑יִלbĕḥāyilveh-HA-yeel
לְכ֤וֹןlĕkônleh-HONE
אָֽמְרִין֙ʾāmĕrînah-meh-REEN
עַֽמְמַיָּ֔אʿammayyāʾam-ma-YA
אֻמַּיָּ֖אʾummayyāʾoo-ma-YA
וְלִשָּׁנַיָּֽא׃wĕliššānayyāʾveh-lee-sha-na-YA

இணை வசனம்

Daniel 4:1
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.

Daniel 6:25
பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா ஜனங்களுக்கும், ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.

Daniel 4:14
அவன் உரத்த சத்தமிட்டு; இந்தவிருட்சத்தை வெட்டி, இதின் கொப்புகளைத் தறித்துப்போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதின் கனிகளைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய்விடட்டும்.

Esther 8:9
சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.

Proverbs 9:13
மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.

Isaiah 40:9
சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்தசத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவனென்று கூறு.

Isaiah 58:1
சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.

Hosea 5:11
எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.

Micah 6:16
நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய எல்லாச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் ஜனத்தின் நிந்தையைச் சுமப்பீர்கள்.


Tags கட்டியக்காரன் உரத்த சத்தமாய் சகல ஜனங்களும் ஜாதிகளும் பாஷைக்காருமானவர்களே உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்
தானியேல் 3:4 Concordance தானியேல் 3:4 Interlinear தானியேல் 3:4 Image