தானியேல் 3:20
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.
Tamil Indian Revised Version
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற நெருப்புச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய மனிதர்களுக்குக் கட்டளையிட்டான்.
Tamil Easy Reading Version
பிறகு நேபுகாத்நேச்சார்தனது வீரர்களில் மிகவும் பலமானவர்களிடம் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை நன்றாகக்கட்டும்படி கட்டளையிட்டான். அரசன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோரை அக்கினி சூளையிலே போடும்படி வீரர்களிடம் கட்டளையிட்டான்.
திருவிவிலியம்
பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் கட்டளையிட்டான்.
King James Version (KJV)
And he commanded the most mighty men that were in his army to bind Shadrach, Meshach, and Abednego, and to cast them into the burning fiery furnace.
American Standard Version (ASV)
And he commanded certain mighty men that were in his army to bind Shadrach, Meshach, and Abed-nego, `and’ to cast them into the burning fiery furnace.
Bible in Basic English (BBE)
And he gave orders to certain strong men in his army to put cords on Shadrach, Meshach and Abed-nego and put them into the burning and flaming fire.
Darby English Bible (DBY)
And he commanded the most mighty men that were in his army to bind Shadrach, Meshach, and Abed-nego, and cast them into the burning fiery furnace.
World English Bible (WEB)
He commanded certain mighty men who were in his army to bind Shadrach, Meshach, and Abednego, [and] to cast them into the burning fiery furnace.
Young’s Literal Translation (YLT)
and to certain mighty men who `are’ in his force he hath said to bind Shadrach, Meshach, and Abed-Nego, to cast into the burning fiery furnace.
தானியேல் Daniel 3:20
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்.
And he commanded the most mighty men that were in his army to bind Shadrach, Meshach, and Abednego, and to cast them into the burning fiery furnace.
| וּלְגֻבְרִ֤ין | ûlĕgubrîn | oo-leh-ɡoov-REEN | |
| גִּבָּֽרֵי | gibbārê | ɡee-BA-ray | |
| חַ֙יִל֙ | ḥayil | HA-YEEL | |
| דִּ֣י | dî | dee | |
| בְחַיְלֵ֔הּ | bĕḥaylēh | veh-hai-LAY | |
| אֲמַר֙ | ʾămar | uh-MAHR | |
| לְכַפָּתָ֔ה | lĕkappātâ | leh-ha-pa-TA | |
| לְשַׁדְרַ֥ךְ | lĕšadrak | leh-shahd-RAHK | |
| מֵישַׁ֖ךְ | mêšak | may-SHAHK | |
| וַעֲבֵ֣ד | waʿăbēd | va-uh-VADE | |
| נְג֑וֹ | nĕgô | neh-ɡOH | |
| לְמִרְמֵ֕א | lĕmirmēʾ | leh-meer-MAY | |
| לְאַתּ֥וּן | lĕʾattûn | leh-AH-toon | |
| נוּרָ֖א | nûrāʾ | noo-RA | |
| יָקִֽדְתָּֽא׃ | yāqidĕttāʾ | ya-KEE-deh-TA |
இணை வசனம்
Daniel 3:15
இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தால் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையில் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.
Acts 12:4
அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்.
Acts 16:23
அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.
Acts 16:25
நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
Tags சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான்
தானியேல் 3:20 Concordance தானியேல் 3:20 Interlinear தானியேல் 3:20 Image