தானியேல் 3:16
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
Tamil Indian Revised Version
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு பதில்சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
Tamil Easy Reading Version
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அரசனிடம்: “நேபுகாத்நேச்சாரே, நங்கள் உம்மிடம் இவற்றைப்பற்றி விளக்கிடத் தேவையில்லை.
திருவிவிலியம்
சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் நெபுகத்னேசர் அரசனை நோக்கிப் பதில்மொழியாக, “இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை.
King James Version (KJV)
Shadrach, Meshach, and Abednego, answered and said to the king, O Nebuchadnezzar, we are not careful to answer thee in this matter.
American Standard Version (ASV)
Shadrach, Meshach, and Abed-nego answered and said to the king, O Nebuchadnezzar, we have no need to answer thee in this matter.
Bible in Basic English (BBE)
Shadrach, Meshach, and Abed-nego, answering Nebuchadnezzar the king, said, There is no need for us to give you an answer to this question.
Darby English Bible (DBY)
Shadrach, Meshach, and Abed-nego answered and said to the king, O Nebuchadnezzar, we have no need to answer thee in this matter.
World English Bible (WEB)
Shadrach, Meshach, and Abednego answered the king, Nebuchadnezzar, we have no need to answer you in this matter.
Young’s Literal Translation (YLT)
Shadrach, Meshach, and Abed-Nego have answered, yea, they are saying to the king Nebuchadnezzar, `We have no need concerning this matter to answer thee.
தானியேல் Daniel 3:16
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
Shadrach, Meshach, and Abednego, answered and said to the king, O Nebuchadnezzar, we are not careful to answer thee in this matter.
| עֲנ֗וֹ | ʿănô | uh-NOH | |
| שַׁדְרַ֤ךְ | šadrak | shahd-RAHK | |
| מֵישַׁךְ֙ | mêšak | may-shahk | |
| וַעֲבֵ֣ד | waʿăbēd | va-uh-VADE | |
| נְג֔וֹ | nĕgô | neh-ɡOH | |
| וְאָמְרִ֖ין | wĕʾomrîn | veh-ome-REEN | |
| לְמַלְכָּ֑א | lĕmalkāʾ | leh-mahl-KA | |
| נְבֽוּכַדְנֶצַּ֔ר | nĕbûkadneṣṣar | neh-voo-hahd-neh-TSAHR | |
| לָֽא | lāʾ | la | |
| חַשְׁחִ֨ין | ḥašḥîn | hahsh-HEEN | |
| אֲנַ֧חְנָא | ʾănaḥnāʾ | uh-NAHK-na | |
| עַל | ʿal | al | |
| דְּנָ֛ה | dĕnâ | deh-NA | |
| פִּתְגָ֖ם | pitgām | peet-ɡAHM | |
| לַהֲתָבוּתָֽךְ׃ | lahătābûtāk | la-huh-ta-voo-TAHK |
இணை வசனம்
Daniel 1:7
பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.
Daniel 3:12
பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.
Tags சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி நேபுகாத்நேச்சாரே இந்தக் காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை
தானியேல் 3:16 Concordance தானியேல் 3:16 Interlinear தானியேல் 3:16 Image