Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 3:12

தானியேல் 3:12 தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 3

தானியேல் 3:12
பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.


தானியேல் 3:12 ஆங்கிலத்தில்

paapilon Maakaanaththin Kaariyangalai Visaarikkumpati Neer Aerpaduththina Saathraak, Maeshaak, Aapaethnaeko Ennum Yootharaana Manushar Irukkiraarkalae; Avarkal Raajaavaakiya Ummai Mathikkavillai; Avarkal Ummutaiya Thaevarkalukku Aaraathanai Seyyaamalum, Neer Niruththina Porsilaiyaip Panninthukollaamalum Irukkiraarkal Entarkal.


Tags பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும் நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்
தானியேல் 3:12 Concordance தானியேல் 3:12 Interlinear தானியேல் 3:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 3