தானியேல் 2:44
அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையில்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெண்கலத்தையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.
Tamil Indian Revised Version
கர்த்தர் யோசுவாவிற்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தில் கொள்ளையிட்டவைகளையும் மட்டும் இஸ்ரவேலர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் மிருகங்களையும், பிற பொருட்களையும் தங்களுக்காக நகரத்திற்கு வெளியே கொண்டு வந்தனர். அவர்கள் இவ்வாறு செய்யும்படி கர்த்தர் ஏற்கெனவே யோசுவாவிடம் கூறியிருந்தார்.
Thiru Viviliam
யோசுவாவுக்கு ஆண்டவர் கூறியபடியே, கால்நடையையும், நகரின் பொருள்களையும் மட்டும் இஸ்ரயேல் மக்கள் கொள்ளைப் பொருளாக எடுத்துக் கொண்டனர்.
King James Version (KJV)
Only the cattle and the spoil of that city Israel took for a prey unto themselves, according unto the word of the LORD which he commanded Joshua.
American Standard Version (ASV)
Only the cattle and the spoil of that city Israel took for prey unto themselves, according unto the word of Jehovah which he commanded Joshua.
Bible in Basic English (BBE)
But the cattle and the goods from that town, Israel took for themselves, as the Lord had given orders to Joshua.
Darby English Bible (DBY)
Only, the cattle and the spoil of the city Israel took as prey to themselves, according to the word of Jehovah which he had commanded Joshua.
Webster’s Bible (WBT)
Only the cattle and the spoil of that city Israel took for a prey to themselves, according to the word of the LORD which he commanded Joshua.
World English Bible (WEB)
Only the cattle and the spoil of that city Israel took for prey to themselves, according to the word of Yahweh which he commanded Joshua.
Young’s Literal Translation (YLT)
only, the cattle and the spoil of that city have Israel spoiled for themselves, according to the word of Jehovah which He commanded Joshua.
யோசுவா Joshua 8:27
கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தின் கொள்ளையையும்மாத்திரம் இஸ்ரவேலர் எடுத்துக்கொண்டார்கள்.
Only the cattle and the spoil of that city Israel took for a prey unto themselves, according unto the word of the LORD which he commanded Joshua.
Only | רַ֣ק | raq | rahk |
the cattle | הַבְּהֵמָ֗ה | habbĕhēmâ | ha-beh-hay-MA |
and the spoil | וּשְׁלַל֙ | ûšĕlal | oo-sheh-LAHL |
of that | הָעִ֣יר | hāʿîr | ha-EER |
city | הַהִ֔יא | hahîʾ | ha-HEE |
Israel | בָּֽזְז֥וּ | bāzĕzû | ba-zeh-ZOO |
took for a prey | לָהֶ֖ם | lāhem | la-HEM |
word the unto according themselves, unto | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
Lord the of | כִּדְבַ֣ר | kidbar | keed-VAHR |
which | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
he commanded | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
צִוָּ֖ה | ṣiwwâ | tsee-WA | |
Joshua. | אֶת | ʾet | et |
יְהוֹשֻֽׁעַ׃ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
தானியேல் 2:44 ஆங்கிலத்தில்
Tags அந்த ராஜாக்களின் நாட்களிலே பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார் அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை ஒரு கல் கையில்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து உருண்டுவந்து இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெண்கலத்தையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி நிர்மூலமாக்கி தானோ என்றென்றைக்கும் நிற்கும்
தானியேல் 2:44 Concordance தானியேல் 2:44 Interlinear தானியேல் 2:44 Image
முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 2