தானியேல் 2:3
ராஜா அவர்களை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அந்தச் சொப்பனத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான்.
Tamil Indian Revised Version
ராஜா அவர்களை நோக்கி: ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவின் அர்த்தத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான்.
Tamil Easy Reading Version
அரசன் அவர்களிடம், “நான் ஒரு கனவு கண்டேன். அது என்னைத் தொல்லைப்படுத்துகிறது. நான் கனவின் பொருளை அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.
திருவிவிலியம்
அரசன் அவர்களை நோக்கி, “நான் ஒரு கனவு கண்டேன்; அதனால் என்னுள்ளம் கலக்கமுற்றிருக்கிறது; நான் கண்டது இன்னதென்று அறிய விரும்புகிறேன்” என்றான்.
King James Version (KJV)
And the king said unto them, I have dreamed a dream, and my spirit was troubled to know the dream.
American Standard Version (ASV)
And the king said unto them, I have dreamed a dream, and my spirit is troubled to know the dream.
Bible in Basic English (BBE)
And the king said to them, I have had a dream, and my spirit is troubled by the desire to have the dream made clear to me.
Darby English Bible (DBY)
And the king said unto them, I have dreamed a dream, and my spirit is troubled to know the dream.
World English Bible (WEB)
The king said to them, I have dreamed a dream, and my spirit is troubled to know the dream.
Young’s Literal Translation (YLT)
and the king saith to them, `A dream I have dreamed, and moved is my spirit to know the dream.’
தானியேல் Daniel 2:3
ராஜா அவர்களை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அந்தச் சொப்பனத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான்.
And the king said unto them, I have dreamed a dream, and my spirit was troubled to know the dream.
| וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| לָהֶ֛ם | lāhem | la-HEM | |
| הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek | |
| חֲל֣וֹם | ḥălôm | huh-LOME | |
| חָלָ֑מְתִּי | ḥālāmĕttî | ha-LA-meh-tee | |
| וַתִּפָּ֣עֶם | wattippāʿem | va-tee-PA-em | |
| רוּחִ֔י | rûḥî | roo-HEE | |
| לָדַ֖עַת | lādaʿat | la-DA-at | |
| אֶֽת | ʾet | et | |
| הַחֲלֽוֹם׃ | haḥălôm | ha-huh-LOME |
இணை வசனம்
Genesis 40:8
அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
Genesis 41:15
பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான்.
Daniel 2:1
நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.
Daniel 4:5
நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று.
Tags ராஜா அவர்களை நோக்கி ஒரு சொப்பனம் கண்டேன் அந்தச் சொப்பனத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான்
தானியேல் 2:3 Concordance தானியேல் 2:3 Interlinear தானியேல் 2:3 Image