தானியேல் 10:9
அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன்.
Tamil Indian Revised Version
அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகம்வெளிறி, தூங்குகிறவனைப்போலத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்தேன்.
Tamil Easy Reading Version
பிறகு நான் தரிசனத்தில் அம்மனிதன் பேசுவதைக் கேட்டேன். அவரது குரலைக் கேட்டதும் நான் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தேன். நான் முகம் குப்புற தரையில் விழுந்து கிடந்தேன்.
திருவிவிலியம்
அப்போது அவரது பேச்சொலி என் காதில் விழுந்தது. அதைக் கேட்டதும் தரையில் முகம் குப்புற விழுந்து மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்தேன்.⒫
King James Version (KJV)
Yet heard I the voice of his words: and when I heard the voice of his words, then was I in a deep sleep on my face, and my face toward the ground.
American Standard Version (ASV)
Yet heard I the voice of his words; and when I heard the voice of his words, then was I fallen into a deep sleep on my face, with my face toward the ground.
Bible in Basic English (BBE)
But the sound of his words came to my ears, and on hearing his voice I went into a deep sleep with my face to the earth.
Darby English Bible (DBY)
And I heard the voice of his words; and when I heard the voice of his words, I fell into a deep stupor on my face, and my face to the ground.
World English Bible (WEB)
Yet heard I the voice of his words; and when I heard the voice of his words, then was I fallen into a deep sleep on my face, with my face toward the ground.
Young’s Literal Translation (YLT)
`And I hear the voice of his words, and when I hear the voice of his words, then I have been in a trance on my face, and my face `is’ to the earth;
தானியேல் Daniel 10:9
அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன்.
Yet heard I the voice of his words: and when I heard the voice of his words, then was I in a deep sleep on my face, and my face toward the ground.
| וָאֶשְׁמַ֖ע | wāʾešmaʿ | va-esh-MA | |
| אֶת | ʾet | et | |
| ק֣וֹל | qôl | kole | |
| דְּבָרָ֑יו | dĕbārāyw | deh-va-RAV | |
| וּכְשָׁמְעִי֙ | ûkĕšomʿiy | oo-heh-shome-EE | |
| אֶת | ʾet | et | |
| ק֣וֹל | qôl | kole | |
| דְּבָרָ֔יו | dĕbārāyw | deh-va-RAV | |
| וַאֲנִ֗י | waʾănî | va-uh-NEE | |
| הָיִ֛יתִי | hāyîtî | ha-YEE-tee | |
| נִרְדָּ֥ם | nirdām | neer-DAHM | |
| עַל | ʿal | al | |
| פָּנַ֖י | pānay | pa-NAI | |
| וּפָנַ֥י | ûpānay | oo-fa-NAI | |
| אָֽרְצָה׃ | ʾārĕṣâ | AH-reh-tsa |
இணை வசனம்
Daniel 8:18
அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத் தொட்டு, நான் காலூன்றி நிற்கும்படி செய்து:
Genesis 15:12
சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.
Job 4:13
மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
Genesis 2:21
அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
Job 33:15
கனநித்திரை மனுஷர் மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,
Song of Solomon 5:2
நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
Luke 9:32
பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள்.
Luke 22:45
அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு:
Tags அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன் அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது நான் முகங்கவிழ்ந்து நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன்
தானியேல் 10:9 Concordance தானியேல் 10:9 Interlinear தானியேல் 10:9 Image