Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 10:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 10 தானியேல் 10:4

தானியேல் 10:4
முதலாம் மாதம் இருபத்து நாலாந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து,

Tamil Indian Revised Version
முதலாம் மாதம் இருபத்துநான்காம்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து,

Tamil Easy Reading Version
அந்த ஆண்டின் முதல் மாதத்தின் 28வது நாளில் நான் இதெக்கேல் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தேன்.

திருவிவிலியம்
முதல் மாதத்தின் இருபத்து நான்காம் நாளன்று நான் திக்ரீசு என்னும் பெரிய ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்தேன்.

Daniel 10:3Daniel 10Daniel 10:5

King James Version (KJV)
And in the four and twentieth day of the first month, as I was by the side of the great river, which is Hiddekel;

American Standard Version (ASV)
And in the four and twentieth day of the first month, as I was by the side of the great river, which is Hiddekel,

Bible in Basic English (BBE)
And on the twenty-fourth day of the first month I was by the side of the great river;

Darby English Bible (DBY)
And on the four-and-twentieth day of the first month, I was by the side of the great river, which is Hiddekel:

World English Bible (WEB)
In the four and twentieth day of the first month, as I was by the side of the great river, which is Hiddekel,

Young’s Literal Translation (YLT)
`And in the twenty and fourth day of the first month, I have been by the side of the great river, that `is’ Hiddekel:

தானியேல் Daniel 10:4
முதலாம் மாதம் இருபத்து நாலாந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து,
And in the four and twentieth day of the first month, as I was by the side of the great river, which is Hiddekel;

וּבְי֛וֹםûbĕyômoo-veh-YOME
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
וְאַרְבָּעָ֖הwĕʾarbāʿâveh-ar-ba-AH
לַחֹ֣דֶשׁlaḥōdešla-HOH-desh
הָרִאשׁ֑וֹןhāriʾšônha-ree-SHONE
וַאֲנִ֗יwaʾănîva-uh-NEE
הָיִ֛יתִיhāyîtîha-YEE-tee
עַ֣לʿalal
יַ֧דyadyahd
הַנָּהָ֛רhannāhārha-na-HAHR
הַגָּד֖וֹלhaggādôlha-ɡa-DOLE
ה֥וּאhûʾhoo
חִדָּֽקֶל׃ḥiddāqelhee-DA-kel

இணை வசனம்

Genesis 2:14
மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத் என்று பேர்.

Ezekiel 1:3
அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.

Daniel 8:2
தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கையில் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையில் இருந்தேன்; அங்கே நான் ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டேன்.


Tags முதலாம் மாதம் இருபத்து நாலாந்தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து
தானியேல் 10:4 Concordance தானியேல் 10:4 Interlinear தானியேல் 10:4 Image