Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

தானியேல் 10:11

ଦାନିଏଲ 10:11 தமிழ் வேதாகமம் தானியேல் தானியேல் 10

தானியேல் 10:11
அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உமக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்.


தானியேல் 10:11 ஆங்கிலத்தில்

avan Ennai Nnokki: Piriyamaana Purushanaakiya Thaaniyaelae, Naan Ippothu Unnidaththirku Anuppappattu Vanthaen; Aathalaal, Naan Umakkuch Sollum Vaarththaikalinpaeril Nee Kavanamaayirunthu, Kaal Oonti Nil Entan; Intha Vaarththaiyai Avan Ennidaththil Sollukaiyil Nadukkaththotae Elunthu Ninten.


Tags அவன் என்னை நோக்கி பிரியமான புருஷனாகிய தானியேலே நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன் ஆதலால் நான் உமக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து கால் ஊன்றி நில் என்றான் இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்
தானியேல் 10:11 Concordance தானியேல் 10:11 Interlinear தானியேல் 10:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 10