தானியேல் 1:7
பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.
Tamil Indian Revised Version
அதிகாரிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவிற்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவிற்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.
Tamil Easy Reading Version
அஸ்பேனாஸ் அந்த இளைஞர்களுக்கு வேறு பெயர்களைக் கொடுத்தான். தானியேலுக்குப் பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்குச் சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் புதிய பெயர்கள் கொடுக்கப்பட்டன.
Thiru Viviliam
அலுவலரின் தலைவன் தானியேலுக்குப் ‘பெல்தசாச்சர்’ என்றும் அனனியாவுக்குச் ‘சாத்ராக்கு’ என்றும் மிசாவேலுக்கு ‘மேசாக்கு’ என்றும், அசரியாவுக்கு ‘ஆபேத்நெகோ’ என்றும் மாற்றுப் பெயரிட்டான்.⒫
King James Version (KJV)
Unto whom the prince of the eunuchs gave names: for he gave unto Daniel the name of Belteshazzar; and to Hananiah, of Shadrach; and to Mishael, of Meshach; and to Azariah, of Abednego.
American Standard Version (ASV)
And the prince of the eunuchs gave names unto them: unto Daniel he gave `the name of’ Belteshazzar; and to Hananiah, `of’ Shadrach; and to Mishael, `of’ Meshach; and to Azariah, `of’ Abed-nego.
Bible in Basic English (BBE)
And the captain of the unsexed servants gave them names; to Daniel he gave the name of Belteshazzar, to Hananiah the name of Shadrach, to Mishael the name of Meshach, and to Azariah the name of Abed-nego.
Darby English Bible (DBY)
And the prince of the eunuchs gave them names: to Daniel he gave [the name] Belteshazzar, and to Hananiah, Shadrach, and to Mishael, Meshach, and to Azariah, Abed-nego.
World English Bible (WEB)
The prince of the eunuchs gave names to them: to Daniel he gave [the name of] Belteshazzar; and to Hananiah, [of] Shadrach; and to Mishael, [of] Meshach; and to Azariah, [of] Abednego.
Young’s Literal Translation (YLT)
and the chief of the eunuchs setteth names on them, and he setteth on Daniel, Belteshazzar; and on Hananiah, Shadrach; and on Mishael, Meshach; and on Azariah, Abed-Nego.
தானியேல் Daniel 1:7
பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.
Unto whom the prince of the eunuchs gave names: for he gave unto Daniel the name of Belteshazzar; and to Hananiah, of Shadrach; and to Mishael, of Meshach; and to Azariah, of Abednego.
Unto whom the prince | וַיָּ֧שֶׂם | wayyāśem | va-YA-sem |
of the eunuchs | לָהֶ֛ם | lāhem | la-HEM |
gave | שַׂ֥ר | śar | sahr |
names: | הַסָּרִיסִ֖ים | hassārîsîm | ha-sa-ree-SEEM |
for he gave | שֵׁמ֑וֹת | šēmôt | shay-MOTE |
unto Daniel | וַיָּ֨שֶׂם | wayyāśem | va-YA-sem |
Belteshazzar; of name the | לְדָֽנִיֵּ֜אל | lĕdāniyyēl | leh-da-nee-YALE |
and to Hananiah, | בֵּ֣לְטְשַׁאצַּ֗ר | bēlĕṭšaʾṣṣar | BAY-let-sha-TSAHR |
of Shadrach; | וְלַֽחֲנַנְיָה֙ | wĕlaḥănanyāh | veh-la-huh-nahn-YA |
Mishael, to and | שַׁדְרַ֔ךְ | šadrak | shahd-RAHK |
of Meshach; | וּלְמִֽישָׁאֵ֣ל | ûlĕmîšāʾēl | oo-leh-mee-sha-ALE |
and to Azariah, | מֵישַׁ֔ךְ | mêšak | may-SHAHK |
of Abed-nego. | וְלַעֲזַרְיָ֖ה | wĕlaʿăzaryâ | veh-la-uh-zahr-YA |
עֲבֵ֥ד | ʿăbēd | uh-VADE | |
נְגֽוֹ׃ | nĕgô | neh-ɡOH |
தானியேல் 1:7 ஆங்கிலத்தில்
Tags பிரதானிகளின் தலைவன் தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும் அனனியாவுக்கு சாத்ராக் என்றும் மீஷாவேலுக்கு மேஷாக் என்றும் அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்
தானியேல் 1:7 Concordance தானியேல் 1:7 Interlinear தானியேல் 1:7 Image
முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 1