தானியேல் 1:2
அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவனுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தெய்வத்தின் கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தெய்வத்தின் கருவூலத்திற்குள் வைத்தான்.
Tamil Easy Reading Version
கர்த்தர் யூதாவின் அரசனான யோயாக்கீமை, நேபுகாத்நேச்சார் தோற்கடிக்கும்படி அனுமதித்தார். தேவனுடைய ஆலயத்திலிருந்து நேபுகாத்நேச்சார் அனைத்துப் பாத்திரங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டான். நேபுகாத்நேச்சார் அவற்றைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை அவனது விக்கிரக தெய்வங்களின் ஆலயத்தில் வைத்தான்.
Thiru Viviliam
தலைவராகிய ஆண்டவர் யூதா அரசனாகிய யோயாக்கிமையும் கடவுளுடைய கோவிலின் கலன்கள் சிலவற்றையும் அவனிடம் கையளித்தார். அவனும் அவற்றைச் சீனார் நாட்டிலிருந்த தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துச் சென்று அவற்றைத் தன் தெய்வத்திற்குரிய கருவூலத்தில் சேர்த்தான்.⒫
King James Version (KJV)
And the Lord gave Jehoiakim king of Judah into his hand, with part of the vessels of the house of God: which he carried into the land of Shinar to the house of his god; and he brought the vessels into the treasure house of his god.
American Standard Version (ASV)
And the Lord gave Jehoiakim king of Judah into his hand, with part of the vessels of the house of God; and he carried them into the land of Shinar to the house of his god: and he brought the vessels into the treasure-house of his god.
Bible in Basic English (BBE)
And the Lord gave into his hands Jehoiakim, king of Judah, with some of the vessels of the house of God; and he took them away into the land of Shinar to the house of his god; and he put the vessels into the store-house of his god.
Darby English Bible (DBY)
And the Lord gave Jehoiakim king of Judah into his hand, and a part of the vessels of the house of God; and he carried them into the land of Shinar, to the house of his god; and he brought the vessels into the treasure-house of his god.
World English Bible (WEB)
The Lord gave Jehoiakim king of Judah into his hand, with part of the vessels of the house of God; and he carried them into the land of Shinar to the house of his god: and he brought the vessels into the treasure-house of his god.
Young’s Literal Translation (YLT)
and the Lord giveth into his hand Jehoiakim king of Judah, and some of the vessels of the house of God, and he bringeth them in `to’ the land of Shinar, `to’ the house of his god, and the vessels he hath brought in `to’ the treasure-house of his god.
தானியேல் Daniel 1:2
அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான்.
And the Lord gave Jehoiakim king of Judah into his hand, with part of the vessels of the house of God: which he carried into the land of Shinar to the house of his god; and he brought the vessels into the treasure house of his god.
And the Lord | וַיִּתֵּן֩ | wayyittēn | va-yee-TANE |
gave | אֲדֹנָ֨י | ʾădōnāy | uh-doh-NAI |
בְּיָד֜וֹ | bĕyādô | beh-ya-DOH | |
Jehoiakim | אֶת | ʾet | et |
king | יְהוֹיָקִ֣ים | yĕhôyāqîm | yeh-hoh-ya-KEEM |
of Judah | מֶֽלֶךְ | melek | MEH-lek |
into his hand, | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
part with | וּמִקְצָת֙ | ûmiqṣāt | oo-meek-TSAHT |
of the vessels | כְּלֵ֣י | kĕlê | keh-LAY |
house the of | בֵית | bêt | vate |
of God: | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
into carried he which | וַיְבִיאֵ֥ם | waybîʾēm | vai-vee-AME |
the land | אֶֽרֶץ | ʾereṣ | EH-rets |
of Shinar | שִׁנְעָ֖ר | šinʿār | sheen-AR |
house the to | בֵּ֣ית | bêt | bate |
of his god; | אֱלֹהָ֑יו | ʾĕlōhāyw | ay-loh-HAV |
brought he and | וְאֶת | wĕʾet | veh-ET |
the vessels | הַכֵּלִ֣ים | hakkēlîm | ha-kay-LEEM |
treasure the into | הֵבִ֔יא | hēbîʾ | hay-VEE |
house | בֵּ֖ית | bêt | bate |
of his god. | אוֹצַ֥ר | ʾôṣar | oh-TSAHR |
אֱלֹהָֽיו׃ | ʾĕlōhāyw | ay-loh-HAIV |
தானியேல் 1:2 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார் அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய் அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான்
தானியேல் 1:2 Concordance தானியேல் 1:2 Interlinear தானியேல் 1:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : தானியேல் 1