தானியேல் 1:12
பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,
Tamil Indian Revised Version
பத்துநாட்கள்வரைக்கும் உமது அடியார்களைச் சோதித்துப்பாரும்; எங்களுக்கு சாப்பிட பருப்பு முதலான காய்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,
Tamil Easy Reading Version
தானியேல் காவலனிடம் “தயவுசெய்து பின் வரும் சோதனையைப் பத்து நாட்களுக்கு எங்களுக்குத் தாரும். எங்களுக்கு உண்ண காய்கறிகளும், குடிக்கத் தண்ணீரும் தவிர வேறு எதுவும் தரவேண்டாம்.
திருவிவிலியம்
“ஐயா! தயை கூர்ந்து பத்து நாள் உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும். எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும், குடிப்பதற்குத் தண்ணீரையும் மட்டுமே தாரும்.
King James Version (KJV)
Prove thy servants, I beseech thee, ten days; and let them give us pulse to eat, and water to drink.
American Standard Version (ASV)
Prove thy servants, I beseech thee, ten days; and let them give us pulse to eat, and water to drink.
Bible in Basic English (BBE)
Put your servants to the test for ten days; let them give us grain for our food and water for our drink.
Darby English Bible (DBY)
Prove thy servants, I beseech thee, ten days; and let them give us pulse to eat, and water to drink;
World English Bible (WEB)
Prove your servants, I beg you, ten days; and let them give us pulse to eat, and water to drink.
Young’s Literal Translation (YLT)
`Try, I pray thee, thy servants, ten days; and they give to us of the vegetables, and we eat, and water, and we drink;
தானியேல் Daniel 1:12
பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,
Prove thy servants, I beseech thee, ten days; and let them give us pulse to eat, and water to drink.
| נַס | nas | nahs | |
| נָ֥א | nāʾ | na | |
| אֶת | ʾet | et | |
| עֲבָדֶ֖יךָ | ʿăbādêkā | uh-va-DAY-ha | |
| יָמִ֣ים | yāmîm | ya-MEEM | |
| עֲשָׂרָ֑ה | ʿăśārâ | uh-sa-RA | |
| וְיִתְּנוּ | wĕyittĕnû | veh-yee-teh-NOO | |
| לָ֜נוּ | lānû | LA-noo | |
| מִן | min | meen | |
| הַזֵּרֹעִ֛ים | hazzērōʿîm | ha-zay-roh-EEM | |
| וְנֹאכְלָ֖ה | wĕnōʾkĕlâ | veh-noh-heh-LA | |
| וּמַ֥יִם | ûmayim | oo-MA-yeem | |
| וְנִשְׁתֶּֽה׃ | wĕnište | veh-neesh-TEH |
இணை வசனம்
Daniel 1:16
ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.
Genesis 1:29
பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
Deuteronomy 8:3
அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.
Romans 14:2
ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளை மாத்திரம் புசிக்கிறான்.
Tags பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும் எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும் குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து
தானியேல் 1:12 Concordance தானியேல் 1:12 Interlinear தானியேல் 1:12 Image