Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசு என்னும் நாமம்

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam

இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்
சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – 2
இயேசையா (4)

1.பிறவியிலே முடவன்
பெயர் சொன்னதால் நடந்தான்
குதித்தான் துதித்தான்
கோவிலுக்குள் நுழைந்தான்

2. லேகியோன் ஓடிவந்தான்
இயேசுவே என்றழைத்தான்
ஆறாயிரம் பிசாசுக்கள்
அடியோடு அழிந்தன

3. பர்த்திமேயு கூப்பிட்டான்
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை அடைந்தான்
இயேசுவை பின்தொடர்ந்தான்

4. மனிதர் மீட்படைய
வேறு ஒரு நாமம் இல்லை
வானத்தின் கீழெங்கும்
பூமியின் மேலேங்கும்

5, இயேசுவே கர்த்தர் என்று
நாவுகள் அறிக்கையிடும்
முழங்கால் யாவும்
முடங்குமே நாமத்தில்

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam Lyrics in English

Yesu ennum naamam – Yesu Ennum Naamam

Yesu ennum naamam entum namathu naavil
solla solla ellaam nadakkum – 2
iyaesaiyaa (4)

1.piraviyilae mudavan
peyar sonnathaal nadanthaan
kuthiththaan thuthiththaan
kovilukkul nulainthaan

2. laekiyon otivanthaan
Yesuvae entalaiththaan
aaraayiram pisaasukkal
atiyodu alinthana

3. parththimaeyu kooppittan
Yesuvae irangum entan
paarvai atainthaan
Yesuvai pinthodarnthaan

4. manithar meetpataiya
vaetru oru naamam illai
vaanaththin geelengum
poomiyin maelaengum

5, Yesuvae karththar entu
naavukal arikkaiyidum
mulangaal yaavum
mudangumae naamaththil

PowerPoint Presentation Slides for the song இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசு என்னும் நாமம் PPT
Yesu Ennum Naamam PPT

இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam Song Meaning

Name of Jesus – Yesu Ennum Naamam

The name Jesus is always on our tongue
Everything will happen if you say it - 2
Isaiah (4)

1. Born lame
He walked because he said the name
He jumped and praised
He entered the temple

2. Legion fled
It is called Jesus
Six thousand devils
Completely destroyed

3. Bartimaeus called
Jesus said that he will have mercy
He got vision
Followed Jesus

4. To redeem man
There is no other name
Under the sky
Above the earth

5, that Jesus is Lord
Tongues will speak
All knees
In the name of paralysis

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English