🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவின் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் in F Scale

இயேசுவின் நாமம்
ஊற்றுண்ட பரிமள தைலம்
கன்னியர்கள் உம்மை
அன்பாய் நேசிக்கிறார்கள்
என் பிரியமே ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன்
நீர் இன்பமனவர்
என் பிரியமே ஆத்ம நேசரே
என் அன்பின் மணவாளன்
நீர் இன்பமனவர்
அல்லேலுயா ஓசன்னா
அல்லேலுயா ஓசன்னா
இயேசு ராஜா முத்தங்களால்
என்னை முத்தமிடுவாரே
திராட்சை இரசத்திலும் உமது
நேசம் இனிமையே
இராஜ பந்தியின் வாசனை
என்றும் வீசுமே
வெள்ளைப் போளச் செண்டு நீர்
எங்கேதிப் பூங்கொத்து

இயேசுவின் நாமம்
Yesuvin Naamam
ஊற்றுண்ட பரிமள தைலம்
Oottunnda Parimala Thailam
கன்னியர்கள் உம்மை
Kanniyarkal Ummai
அன்பாய் நேசிக்கிறார்கள்
anpaay Naesikkiraarkal
என் பிரியமே ஆத்ம நேசரே
En Piriyamae Aathma Naesarae
என் அன்பின் மணவாளன்
En Anpin Manavaalan
நீர் இன்பமனவர்
Neer Inpamanavar
என் பிரியமே ஆத்ம நேசரே
En Piriyamae Aathma Naesarae
என் அன்பின் மணவாளன்
En Anpin Manavaalan
நீர் இன்பமனவர்
Neer Inpamanavar

அல்லேலுயா ஓசன்னா
Allaeluyaa Osannaa
அல்லேலுயா ஓசன்னா
allaeluyaa Osannaa

இயேசு ராஜா முத்தங்களால்
Yesu Raajaa Muththangalaal
என்னை முத்தமிடுவாரே
Ennai Muththamiduvaarae
திராட்சை இரசத்திலும் உமது
Thiraatchaை Irasaththilum Umathu
நேசம் இனிமையே
Naesam Inimaiyae

இராஜ பந்தியின் வாசனை
Iraaja Panthiyin Vaasanai
என்றும் வீசுமே
Entum Veesumae
வெள்ளைப் போளச் செண்டு நீர்
Vellaip Polach Senndu Neer
எங்கேதிப் பூங்கொத்து
Engaethip Poongaொththu


இயேசுவின் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் Keyboard

Yesuvin Naamam
oottunnda Parimala Thailam
kanniyarkal Ummai
anpaay Naesikkiraarkal
en Piriyamae Aathma Naesarae
en Anpin Manavaalan
neer Inpamanavar
en Piriyamae Aathma Naesarae
en Anpin Manavaalan
neer Inpamanavar

allaeluyaa Osannaa
allaeluyaa Osannaa

Yesu Raajaa Muththangalaal
Ennai Muththamiduvaarae
Thiraatchaை Irasaththilum Umathu
Naesam Inimaiyae

Iraaja Panthiyin Vaasanai
Entum Veesumae
Vellaip Polach Senndu Neer
Engaethip Poongaொththu


இயேசுவின் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் Guitar


இயேசுவின் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் for Keyboard, Guitar and Piano

Yesuvin Naamam Oottunnda Parimala Thailam Chords in F Scale

Iyaesu Naamam Uurrunta Parimala Thailam தமிழ் Lyrics
English