🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் in B♭ Scale

B♭ = A♯
A♯
இயேசுவின் கரங்
F
களைப் பற்றி
D♯
க் கொண்டேன் – நான்
A♯
A♯
இயேசுவின் கரங்
F
களைப் பற்றி
D♯
க் கொண்டேன்
A♯
F
எதற்கும் பயம் இல்லையே
F
இனியும் கவலை எனக்கி
D♯
ல்லையே
A♯
A♯
அல்லேலூயா
D♯
அல்லேலூயா
A♯
G♯
அல்லேலூயா அ
D♯
ல்லேலூயா(
A♯
4)
A♯
இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
F
இனிவரும் பலன் மேல் நோக்கானேன்
D♯
அழிந்து போகும் பாராட்டு வேண்
Cm
டாமே
F
அரவனைக்கும் இயேசு போதும்
A♯
போதுமே
….இயேசுவின்
A♯
அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
F
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
D♯
காண்கின்ற எல்லாமே அநித்
Cm
தியம்
F
கானாதவைகளோ நித்திய
A♯
ம்
….இயேசுவின்
A♯
பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
F
வெற்ப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
D♯
சபிப்பவர்க்கு ஆசி கூ
Cm
றிடுவேன்
F
தூற்றுவோருக்காக ஜெபி
A♯
த்திடுவேன்
….இயேசுவின்
A♯
கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்
F
கடும் புயல் வந்தாலும் அசைவதில்லை
D♯
எதையும் தாங்குவேன் இயேசு
Cm
வுக்காய்
F
இனியும் சோர்ந்து போ
A♯
வதே இல்லை
….இயேசுவின்
A♯
ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
F
அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
D♯
கோடைக்காலம் வந்தாலும் அச்சமி
Cm
ல்லையே
F
வறட்சிக் காலம் வந்தாலும் கவ
A♯
லையில்லையே
….இயேசுவின்
A♯
இயேசுவின் கரங்
F
களைப் பற்றி
D♯
க் கொண்டேன் – நான்
A♯
Yesuvin Karangalaip Pattik Konntaen – Naan
A♯
இயேசுவின் கரங்
F
களைப் பற்றி
D♯
க் கொண்டேன்
A♯
Yesuvin Karangalaip Pattik Konntaen
F
எதற்கும் பயம் இல்லையே
Etharkum Payam Illaiyae
F
இனியும் கவலை எனக்கி
D♯
ல்லையே
A♯
Iniyum Kavalai Enakkillaiyae
A♯
அல்லேலூயா
D♯
அல்லேலூயா
A♯
Allaelooyaa Allaelooyaa
G♯
அல்லேலூயா அ
D♯
ல்லேலூயா(
A♯
4)
Allaelooyaa Allaelooyaa(4)
A♯
இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
Yesuvukkaay Avamaanam Aettuk Konntaen
F
இனிவரும் பலன் மேல் நோக்கானேன்
Inivarum Palan Mael Nnokkaanaen
D♯
அழிந்து போகும் பாராட்டு வேண்
Cm
டாமே
Alinthu Pokum Paaraattu Vaenndaamae
F
அரவனைக்கும் இயேசு போதும்
A♯
போதுமே
Aravanaikkum Yesu Pothum Pothumae
....இயேசுவின்
....Yesuvin
A♯
அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
Athiviraivil Neengum Intha Upaththiravam
F
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
Athikamaana Kanamakimai Unndaakkum
D♯
காண்கின்ற எல்லாமே அநித்
Cm
தியம்
Kaannkinta Ellaamae Aniththiyam
F
கானாதவைகளோ நித்திய
A♯
ம்
Kaanaathavaikalo Niththiyam
....இயேசுவின்
....Yesuvin
A♯
பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
Pakaivarkku Anpu Kaatdiduvaen
F
வெற்ப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
Verppavarkku Nanmai Seythiduvaen
D♯
சபிப்பவர்க்கு ஆசி கூ
Cm
றிடுவேன்
Sapippavarkku Aasi Kooriduvaen
F
தூற்றுவோருக்காக ஜெபி
A♯
த்திடுவேன்
Thoottuvorukkaaka Jepiththiduvaen
....இயேசுவின்
....Yesuvin
A♯
கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்
Karththaraiyae Mun Vaiththu Odukiraen
F
கடும் புயல் வந்தாலும் அசைவதில்லை
Kadum Puyal Vanthaalum Asaivathillai
D♯
எதையும் தாங்குவேன் இயேசு
Cm
வுக்காய்
Ethaiyum Thaanguvaen Yesuvukkaay
F
இனியும் சோர்ந்து போ
A♯
வதே இல்லை
Iniyum Sornthu Povathae Illai
....இயேசுவின்
....Yesuvin
A♯
ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
Aatkonnda Thaevanai Nampukiraen
F
அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
Avarukkul Vaer Konndu Valarukiraen
D♯
கோடைக்காலம் வந்தாலும் அச்சமி
Cm
ல்லையே
Kotaikkaalam Vanthaalum Achchamillaiyae
F
வறட்சிக் காலம் வந்தாலும் கவ
A♯
லையில்லையே
Varatchik Kaalam Vanthaalum Kavalaiyillaiyae
....இயேசுவின்
....Yesuvin

இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் Keyboard

A♯
Yesuvin Karang
F
kalaip Patti
D♯
k Konntaen – Naan
A♯
A♯
Yesuvin Karang
F
kalaip Patti
D♯
k Konntaen
A♯
F
etharkum Payam Illaiyae
F
iniyum Kavalai Enakki
D♯
llaiyae
A♯
A♯
allaelooyaa
D♯
Allaelooyaa
A♯
G♯
allaelooyaa A
D♯
llaelooyaa(
A♯
4)
A♯
Yesuvukkaay Avamaanam Aettuk Konntaen
F
inivarum Palan Mael Nnokkaanaen
D♯
alinthu Pokum Paaraattu Vaenn
Cm
daamae
F
aravanaikkum Yesu Pothum
A♯
Pothumae
....Yesuvin
A♯
athiviraivil Neengum Intha Upaththiravam
F
athikamaana Kanamakimai Unndaakkum
D♯
kaannkinta Ellaamae Anith
Cm
thiyam
F
kaanaathavaikalo Niththiya
A♯
m
....Yesuvin
A♯
pakaivarkku Anpu Kaatdiduvaen
F
verppavarkku Nanmai Seythiduvaen
D♯
sapippavarkku Aasi Koo
Cm
riduvaen
F
thoottuvorukkaaka Jepi
A♯
ththiduvaen
....Yesuvin
A♯
karththaraiyae Mun Vaiththu Odukiraen
F
kadum Puyal Vanthaalum Asaivathillai
D♯
ethaiyum Thaanguvaen Yesu
Cm
vukkaay
F
iniyum Sornthu Po
A♯
vathae Illai
....Yesuvin
A♯
aatkonnda Thaevanai Nampukiraen
F
avarukkul Vaer Konndu Valarukiraen
D♯
kotaikkaalam Vanthaalum Achchami
Cm
llaiyae
F
varatchik Kaalam Vanthaalum Kava
A♯
laiyillaiyae
....Yesuvin

இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் Guitar


இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் for Keyboard, Guitar and Piano

Yesuvin Karangalaip Pattik Konntaen Chords in B♭ Scale

Yesuvin Karangalai – இயேசுவின் கரங்களை தமிழ் Lyrics
English