🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவின் இருதயமே என்றும் Chords

இயேசுவின் இருதயமே – என்றும்
இறங்கிடும் அருள்மயமே
உந்தன் ஆசியும் அருளும்
சேர்ந்து வந்தால் – எங்கள்
ஆனந்தம் நிலை பெறுமே

இறைவனுக்கு இதயமுண்டு – அந்த
இதயத்தில் இறக்கமுண்டு – என்றும்
இறங்கிடும் இறைவன்
இருப்பதினால் – எங்கள்
அனைவர்க்கும் வாழ்வு உண்டு



இயேசுவின் இருதயமே – என்றும்
Yesuvin Iruthayamae – Entum
இறங்கிடும் அருள்மயமே
Irangidum Arulmayamae
உந்தன் ஆசியும் அருளும்
Unthan Aasiyum Arulum
சேர்ந்து வந்தால் – எங்கள்
Sernthu Vanthaal – Engal
ஆனந்தம் நிலை பெறுமே
Aanantham Nilai Perumae

இறைவனுக்கு இதயமுண்டு – அந்த
Iraivanukku Ithayamunndu – Antha
இதயத்தில் இறக்கமுண்டு – என்றும்
Ithayaththil Irakkamunndu – Entum
இறங்கிடும் இறைவன்
Irangidum Iraivan
இருப்பதினால் – எங்கள்
Iruppathinaal – Engal
அனைவர்க்கும் வாழ்வு உண்டு
Anaivarkkum Vaalvu Unndu


இயேசுவின் இருதயமே என்றும் Keyboard

Yesuvin iruthayamae – Entum
irangidum arulmayamae
unthan aasiyum arulum
sernthu Vanthaal – Engal
aanantham nilai Perumae

iraivanukku Ithayamunndu – Antha
ithayaththil irakkamunndu – Entum
irangidum iraivan
iruppathinaal – Engal
anaivarkkum vaalvu Unndu


இயேசுவின் இருதயமே என்றும் Guitar


இயேசுவின் இருதயமே என்றும் for Keyboard, Guitar and Piano
English