🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவை நாம் எங்கே in C Scale

இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்
இயேசுவை நாம் எங்கே காணலாம்
பனி படர்ந்த மலையின் மேலே
பார்க்க முடியுமா – கனி நிறைந்த
சோலையின் நடுவே காண முடியுமா
ஓடுகின்ற அருவியெல்லாம்
தேடியலைந்தேனே
ஆடுகின்ற அலை கடலில்
நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே
தெய்வத்தை காணேனே
பாடுபடும் ஏழை நான்
அழுது வாடினேனே
—இயேசுவை
வானமதில் பவனி வரும்
கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே
காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின் மேல்
வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழுமிடம்
கூறிட மாட்டாயோ
—இயேசுவை
கண்ணிரண்டும் புனலாக
நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான்
திருமறை முன்பாக
விண்ணரசர் அன்புடனே
கண் விழிப்பாய் என்றார்
கண் விழித்தேன் என் முன்னே
கர்த்தர் இயேசு நின்றார்
—இயேசுவை

இயேசுவை நாம் எங்கே காணலாம்
Yesuvai Naam Engae Kaanalaam
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்
Avar Paesuvathai Engae Kaetkalaam
இயேசுவை நாம் எங்கே காணலாம்
Yesuvai Naam Engae Kaanalaam

பனி படர்ந்த மலையின் மேலே
Pani Padarntha Malaiyin Maelae
பார்க்க முடியுமா - கனி நிறைந்த
Paarkka Mutiyumaa - Kani Niraintha
சோலையின் நடுவே காண முடியுமா
Solaiyin Naduvae Kaana Mutiyumaa

ஓடுகின்ற அருவியெல்லாம்
Odukinta Aruviyellaam
தேடியலைந்தேனே
Thaetiyalainthaenae
ஆடுகின்ற அலை கடலில்
Aadukinta Alai Kadalil
நாடி அயர்ந்தேனே
Naati Ayarnthaenae
தேடுகின்ற என் எதிரே
Thaedukinta En Ethirae
தெய்வத்தை காணேனே
Theyvaththai Kaanneenae
பாடுபடும் ஏழை நான்
Paadupadum Aelai Naan
அழுது வாடினேனே
Aluthu Vaatinaenae
---இயேசுவை
---Yesuvai

வானமதில் பவனி வரும்
Vaanamathil Pavani Varum
கார்முகில் கூட்டங்களே
Kaarmukil Koottangalae
வந்தருளும் இயேசுவையே
Vantharulum Yesuvaiyae
காட்டிட மாட்டீரோ
Kaattida Maattiro
காலமெல்லாம் அவனியின் மேல்
Kaalamellaam Avaniyin Mael
வீசிடும் காற்றே நீ
Veesidum Kaatte Nee
கர்த்தர் இயேசு வாழுமிடம்
Karththar Yesu Vaalumidam
கூறிட மாட்டாயோ
Koorida Maattayo
---இயேசுவை
---Yesuvai

கண்ணிரண்டும் புனலாக
Kannnniranndum Punalaaka
நெஞ்சம் அனலாக
Nenjam Analaaka
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான்
Manntiyittu Veelnthaen Naan
திருமறை முன்பாக
Thirumarai Munpaaka
விண்ணரசர் அன்புடனே
Vinnnarasar Anpudanae
கண் விழிப்பாய் என்றார்
Kann Vilippaay Entar
கண் விழித்தேன் என் முன்னே
Kann Viliththaen En Munnae
கர்த்தர் இயேசு நின்றார்
Karththar Yesu Nintar
---இயேசுவை
---Yesuvai


இயேசுவை நாம் எங்கே Keyboard

Yesuvai Naam Engae Kaanalaam
avar Paesuvathai Engae Kaetkalaam
Yesuvai Naam Engae Kaanalaam

pani Padarntha malaiyin Maelae
paarkka Mutiyumaa - Kani Niraintha
solaiyin Naduvae Kaana Mutiyumaa

odukinta Aruviyellaam
thaetiyalainthaenae
aadukinta Alai kadalil
naati Ayarnthaenae
thaedukinta En Ethirae
theyvaththai Kaanneenae
paadupadum Aelai Naan
aluthu Vaatinaenae
---Yesuvai

vaanamathil Pavani Varum
kaarmukil Koottangalae
vantharulum Iyaesuvaiyae
kaattida Maattiro
kaalamellaam Avaniyin Mael
veesidum Kaatte nee
karththar Yesu Vaalumidam
koorida Maattayo
---Yesuvai

kannnniranndum Punalaaka
nenjam Analaaka
manntiyittu Veelnthaen Naan
thirumarai Munpaaka
vinnnarasar Anpudanae
kann Vilippaay Entar
kann Viliththaen En munnae
karththar Yesu Ninraar
---Yesuvai


இயேசுவை நாம் எங்கே Guitar


இயேசுவை நாம் எங்கே for Keyboard, Guitar and Piano

Yesuvai Naam Engae Chords in C Scale

Yesuvai Naam Enge Kanalam – இயேசுவை நாம் எங்கே தமிழ் Lyrics
English