🏠  Lyrics  Chords  Bible 

இயேசு என்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் in C Scale

இயேசு என்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
நானிலம் தனில் என் அரனே – ஆ
தீருமென் குறைவும் தீதுகள் குறையும்
தீருமென் திகிலும் உரைக்கவும் பெயரும்
சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும்
சஞ்சலம் யாவுமே அகற்றும் ஆ ஆ
பந்தனை ஜெயித்து வந்தெனை அணைக்கும்
பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும்
…இயேசு என்னும்
வெவ்வேறு பாஷையை பேசிடச் செய்திடும்
வெவ்வேறு நாவினால் துதிக்க ஆ ஆ
வேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவே
வேந்தனை அண்டினோர்காறுதல் இதுவே
…இயேசு என்னும்
பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும்
நோய் பிணி யாவுமே தொலையும் ஆ ஆ
அதிசயம் நடக்கும் அற்புதம் பெருகும்
அதிசயர் பெயரும் என்றென்றும் ஜெயிக்கும்
…இயேசு என்னும்
ஆ என்ன இன்பம் என் ஆண்டார் பெயரில்
ஆனந்தமே அதன் நினைவில் ஆ ஆ
தேனிலும் இனிமை பேதைக்கு மகிமை
தேனிலும் இனிமை ஏழைக்கும் உரிமை
…இயேசு என்னும்
வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும்
தொனித்திட இயேசுவின் நாமம் ஆ ஆ
மடங்குமே முழங்கால் அடங்குமே துடுக்கும்
மடங்கும் எப்பெயரும் நடுங்குமே அவர்க்கு
…இயேசு என்னும்

இயேசு என்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்
Yesu Ennum Naamam En Naavukku Sukirtham
நானிலம் தனில் என் அரனே – ஆ
Naanilam Thanil En Aranae – Aa
தீருமென் குறைவும் தீதுகள் குறையும்
Theerumen Kuraivum Theethukal Kuraiyum
தீருமென் திகிலும் உரைக்கவும் பெயரும்
Theerumen Thikilum Uraikkavum Peyarum

சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும்
Sinthaiyin Paarangal Yaavaiyum Neekkidum
சஞ்சலம் யாவுமே அகற்றும் ஆ ஆ
Sanjalam Yaavumae Akattum Aa Aa
பந்தனை ஜெயித்து வந்தெனை அணைக்கும்
Panthanai Jeyiththu Vanthenai Annaikkum
பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும்
Panthanai Aliththu Santhosham Alikkum
...இயேசு என்னும்
...Yesu Ennum

வெவ்வேறு பாஷையை பேசிடச் செய்திடும்
Vevvaetru Paashaiyai Paesidach Seythidum
வெவ்வேறு நாவினால் துதிக்க ஆ ஆ
Vevvaetru Naavinaal Thuthikka Aa Aa
வேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவே
Vaenthanae Namakku Eenthathum Ithuvae
வேந்தனை அண்டினோர்காறுதல் இதுவே
Vaenthanai Anntinorkaaruthal Ithuvae
...இயேசு என்னும்
...Yesu Ennum

பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும்
Paeykalum Neengum Pollaaviyum Akantidum
நோய் பிணி யாவுமே தொலையும் ஆ ஆ
Nnoy Pinni Yaavumae Tholaiyum Aa Aa
அதிசயம் நடக்கும் அற்புதம் பெருகும்
Athisayam Nadakkum Arputham Perukum
அதிசயர் பெயரும் என்றென்றும் ஜெயிக்கும்
Athisayar Peyarum Ententum Jeyikkum
...இயேசு என்னும்
...Yesu Ennum

ஆ என்ன இன்பம் என் ஆண்டார் பெயரில்
Aa Enna Inpam En Aanndaar Peyaril
ஆனந்தமே அதன் நினைவில் ஆ ஆ
Aananthamae Athan Ninaivil Aa Aa
தேனிலும் இனிமை பேதைக்கு மகிமை
Thaenilum Inimai Paethaikku Makimai
தேனிலும் இனிமை ஏழைக்கும் உரிமை
Thaenilum Inimai Aelaikkum Urimai
...இயேசு என்னும்
...Yesu Ennum

வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும்
Vananguvaar Yaavarum Vaanilum Poovilum
தொனித்திட இயேசுவின் நாமம் ஆ ஆ
Thoniththida Yesuvin Naamam Aa Aa
மடங்குமே முழங்கால் அடங்குமே துடுக்கும்
Madangumae Mulangaal Adangumae Thudukkum
மடங்கும் எப்பெயரும் நடுங்குமே அவர்க்கு
Madangum Eppeyarum Nadungumae Avarkku
...இயேசு என்னும்
...Yesu Ennum


இயேசு என்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் Keyboard

Yesu Ennum Naamam En Naavukku Sukirtham
naanilam Thanil En Aranae – Aa
theerumen Kuraivum Theethukal Kuraiyum
theerumen Thikilum Uraikkavum Peyarum

sinthaiyin Paarangal Yaavaiyum Neekkidum
sanjalam Yaavumae Akattum Aa Aa
panthanai Jeyiththu Vanthenai Annaikkum
panthanai Aliththu Santhosham Alikkum
...Yesu Ennum

vevvaetru Paashaiyai Paesidach Seythidum
vevvaetru Naavinaal Thuthikka Aa Aa
vaenthanae Namakku Eenthathum Ithuvae
vaenthanai Anntinorkaaruthal Ithuvae
...Yesu Ennum

paeykalum Neengum Pollaaviyum Akanridum
Nnoy Pinni Yaavumae Tholaiyum Aa Aa
athisayam Nadakkum Arputham Perukum
athisayar Peyarum Ententum Jeyikkum
...Yesu Ennum

aa Enna Inpam En Aanndaar Peyaril
aananthamae Athan Ninaivil Aa Aa
thaenilum Inimai Paethaikku Makimai
thaenilum Inimai Aelaikkum Urimai
...Yesu Ennum

vananguvaar Yaavarum Vaanilum Poovilum
thoniththida Yesuvin Naamam aa Aa
madangumae Mulangkaal Adangumae Thudukkum
madangum Eppeyarum Nadungumae Avarkku
...Yesu Ennum


இயேசு என்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் Guitar


இயேசு என்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் for Keyboard, Guitar and Piano

Yesu Ennum Naamam En Naavukku Sukirtham Chords in C Scale

English