🏠  Lyrics  Chords  Bible 

விண்ணின் மைந்தன் மண்ணில் in B Scale

B
விண்ணின் மைந்தன் மண்ணி
E
ல்
B
பிறந்தார் வியப்புடன் பா
F♯
டிடுவோ
E
ம்
B
வாய்மையானவர் வழியுமானவர்
B
வியப்புடன் போ
F♯
ற்றிடுவோ
B
ம்
B
அன்னையுள்ளம் கொண்ட
G♯m
வர்
B
முன்னனையில் பிறந்தார்
B
கந்தைத்துணிக் கோ
G♯m
லமாய்
B
மீட்பரே பி
E
றந்தார்
F♯
பிறந்தார்
B
அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார்(2)
….அன்னையுள்ளம்
B
வாழ்வாய் இருப்பவர், வாழ்
G♯m
வைத் தந்தவர்
B
B
மாறும் உலகிலே மாறா நல்லவர்
E
நேசக் கரம் நீட்டி நேசிக்கின்ற
F♯
தேவன்
E
பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன்
F♯
C♯m
அவரைப் பா
F♯7
டி மகிழ்வோம்
C♯
….அன்னையுள்ளம்
B
தோளில் சுமப்பவர் தோழன்
G♯m
தானவர்
B
B
பாரம் சுமக்கவே பாரில் வந்தவர்
E
பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்க
F♯
E
தேவ மகன் இங்கு பாலனாக தூங்க
F♯
C♯m
தூதர்
F♯
வந்து
B
பாட
….அன்னையுள்ளம்
B
விண்ணின் மைந்தன் மண்ணி
E
ல்
Vinnnnin Mainthan Mannnnil
B
பிறந்தார் வியப்புடன் பா
F♯
டிடுவோ
E
ம்
Piranthaar Viyappudan Paadiduvom
B
வாய்மையானவர் வழியுமானவர்
Vaaymaiyaanavar Valiyumaanavar
B
வியப்புடன் போ
F♯
ற்றிடுவோ
B
ம்
Viyappudan Pottiduvom
B
அன்னையுள்ளம் கொண்ட
G♯m
வர்
Annaiyullam Konndavar
B
முன்னனையில் பிறந்தார்
Munnanaiyil Piranthaar
B
கந்தைத்துணிக் கோ
G♯m
லமாய்
Kanthaiththunnik Kolamaay
B
மீட்பரே பி
E
றந்தார்
F♯
பிறந்தார்
Meetparae Piranthaar Piranthaar
B
அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார்(2)
Anpin Meetpar Anpaakap Piranthaar(2)
....அன்னையுள்ளம்
....annaiyullam
B
வாழ்வாய் இருப்பவர், வாழ்
G♯m
வைத் தந்தவர்
B
Vaalvaay Iruppavar, Vaalvaith Thanthavar
B
மாறும் உலகிலே மாறா நல்லவர்
Maarum Ulakilae Maaraa Nallavar
E
நேசக் கரம் நீட்டி நேசிக்கின்ற
F♯
தேவன்
Naesak Karam Neetti Naesikkinta Thaevan
E
பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன்
F♯
Paasamudan Nammil Vaala Vantha Naathan
C♯m
அவரைப் பா
F♯7
டி மகிழ்வோம்
C♯
Avaraip Paati Makilvom
....அன்னையுள்ளம்
....annaiyullam
B
தோளில் சுமப்பவர் தோழன்
G♯m
தானவர்
B
Tholil Sumappavar Tholan Thaanavar
B
பாரம் சுமக்கவே பாரில் வந்தவர்
Paaram Sumakkavae Paaril Vanthavar
E
பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்க
F♯
Paavikalai Meetka Paadukalaith Thaanga
E
தேவ மகன் இங்கு பாலனாக தூங்க
F♯
Thaeva Makan Ingu Paalanaaka Thoonga
C♯m
தூதர்
F♯
வந்து
B
பாட
Thoothar Vanthu Paada
....அன்னையுள்ளம்
....annaiyullam

விண்ணின் மைந்தன் மண்ணில் Keyboard

B
vinnnnin Mainthan Mannnni
E
l
B
piranthaar Viyappudan Paa
F♯
diduvo
E
m
B
vaaymaiyaanavar Valiyumaanavar
B
viyappudan Po
F♯
ttiduvo
B
m
B
annaiyullam Konnda
G♯m
var
B
munnanaiyil Piranthaar
B
kanthaiththunnik Ko
G♯m
lamaay
B
meetparae Pi
E
ranthaar
F♯
Piranthaar
B
anpin Meetpar Anpaakap Piranthaar(2)
....annaiyullam
B
vaalvaay Iruppavar, Vaal
G♯m
vaith Thanthavar
B
B
maarum Ulakilae Maaraa Nallavar
E
naesak Karam Neetti Naesikkinta
F♯
thaevan
E
paasamudan Nammil Vaala Vantha Naathan
F♯
C♯m
avaraip Paa
F♯7
ti Makilvom
C♯
....annaiyullam
B
tholil Sumappavar Tholan
G♯m
Thaanavar
B
B
paaram Sumakkavae Paaril Vanthavar
E
paavikalai Meetka Paadukalaith Thaanga
F♯
E
thaeva Makan Ingu Paalanaaka Thoonga
F♯
C♯m
thoothar
F♯
Vanthu
B
paada
....annaiyullam

விண்ணின் மைந்தன் மண்ணில் Guitar


விண்ணின் மைந்தன் மண்ணில் for Keyboard, Guitar and Piano

Vinnnnin Mainthan Mannnnil Chords in B Scale

English