🏠  Lyrics  Chords  Bible 

வாருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே in E♭ Scale

E♭ = D♯
வருவாய் தருணமிதுவே
அழைக்கிறாரே
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை
வாழ் நாளை யெல்லாம் வீண்நாளாய்
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
வந்தவர் பாதம் சரணடைந்தால்
வாழ்வித்து உன்னை சேர்த்துக் கொள்வார்
கட்டின வீடும் நிலம் பொருளும்
கண்டிடும் உற்றார் உறவினரும்
கூடு விட்டு உன் ஆவி போனால்
உன்னோடு கூட வருவதில்லை
-வாருவாய்
அழகும் மாயை நிலைத்திடாதே
அதை நம்பாமே மயக்கிடுமே
மரணம் ஒர் நாள் சந்திக்குமே
மறவதே உன் ஆண்டவரை
-வாருவாய்
வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமம் அல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே
இரட்சகர் இயேசு வழியவரே
-வாருவாய்
தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
காயங்களால் நீ குணமடைய
-வாருவாய்
சத்திய வாக்கை நம்பியே வா
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
உண்மையாய் இன்றே எமுதிடுவார்
-வாருவாய்

வருவாய் தருணமிதுவே
Varuvaay Tharunamithuvae
அழைக்கிறாரே
Alaikkiraarae
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை
Valla Aanndavar Yesuvanntai

வாழ் நாளை யெல்லாம் வீண்நாளாய்
Vaal Naalai Yellaam Veennnaalaay
வருத்தத்தோடே கழிப்பது ஏன்
Varuththaththotae Kalippathu Aen
வந்தவர் பாதம் சரணடைந்தால்
Vanthavar Paatham Saranatainthaal
வாழ்வித்து உன்னை சேர்த்துக் கொள்வார்
Vaalviththu Unnai Serththuk Kolvaar

கட்டின வீடும் நிலம் பொருளும்
Kattina Veedum Nilam Porulum
கண்டிடும் உற்றார் உறவினரும்
Kanndidum Uttaாr Uravinarum
கூடு விட்டு உன் ஆவி போனால்
Koodu Vittu Un Aavi Ponaal
உன்னோடு கூட வருவதில்லை
Unnodu Kooda Varuvathillai
-வாருவாய்
-vaaruvaay

அழகும் மாயை நிலைத்திடாதே
Alakum Maayai Nilaiththidaathae
அதை நம்பாமே மயக்கிடுமே
Athai Nampaamae Mayakkidumae
மரணம் ஒர் நாள் சந்திக்குமே
Maranam Or Naal Santhikkumae
மறவதே உன் ஆண்டவரை
Maravathae Un Aanndavarai
-வாருவாய்
-vaaruvaay

வானத்தின் கீழே பூமி மேலே
Vaanaththin Geelae Poomi Maelae
வானவர் இயேசு நாமம் அல்லால்
Vaanavar Yesu Naamam Allaal
இரட்சிப்படைய வழியில்லையே
Iratchippataiya Valiyillaiyae
இரட்சகர் இயேசு வழியவரே
Iratchakar Yesu Valiyavarae
-வாருவாய்
-vaaruvaay

தீராத பாவம் வியாதியையும்
Theeraatha Paavam Viyaathiyaiyum
மாறாத உந்தன் பெலவீனமும்
Maaraatha Unthan Pelaveenamum
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்
Korak Kurusil Sumanthu Theerththaar
காயங்களால் நீ குணமடைய
Kaayangalaal Nee Kunamataiya
-வாருவாய்
-vaaruvaay

சத்திய வாக்கை நம்பியே வா
Saththiya Vaakkai Nampiyae Vaa
நித்திய ஜீவன் உனக்களிப்பார்
Niththiya Jeevan Unakkalippaar
உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
Un Paerai Jeeva Pusthakaththil
உண்மையாய் இன்றே எமுதிடுவார்
Unnmaiyaay Inte Emuthiduvaar
-வாருவாய்
-vaaruvaay


வாருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே Keyboard

varuvaay Tharunamithuvae
alaikkiraarae
valla Aanndavar Yesuvanntai

vaal Naalai Yellaam Veennnaalaay
varuththaththotae Kalippathu Aen
vanthavar Paatham Saranatainthaal
vaalviththu Unnai Serththuk Kolvaar

kattina Veedum Nilam Porulum
kanndidum Uttaாr Uravinarum
koodu Vittu Un Aavi Ponaal
unnodu Kooda Varuvathillai
-vaaruvaay

alakum Maayai Nilaiththidaathae
athai Nampaamae Mayakkidumae
maranam Or Naal Santhikkumae
maravathae Un Aanndavarai
-vaaruvaay

vaanaththin Geelae Poomi Maelae
vaanavar Yesu Naamam Allaal
iratchippataiya Valiyillaiyae
iratchakar Yesu Valiyavarae
-vaaruvaay

theeraatha Paavam Viyaathiyaiyum
maaraatha Unthan Pelaveenamum
korak Kurusil Sumanthu Theerththaar
kaayangalaal Nee Kunamataiya
-vaaruvaay

saththiya Vaakkai Nampiyae Vaa
niththiya Jeevan Unakkalippaar
un Paerai Jeeva Pusthakaththil
unnmaiyaay Inte Emuthiduvaar
-vaaruvaay


வாருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே Guitar


வாருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே for Keyboard, Guitar and Piano

Vaaruvaay Tharunamithuvae Alaikkiraarae Chords in E♭ Scale

Varuvai tharunam ithuvea தமிழ் Lyrics
English