🏠  Lyrics  Chords  Bible 

வான்புகழ் வல்ல தேவனையே நித்தம் in A♯ Scale

வான்புகழ் வல்ல தேவனையே நித்தம்
வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
காத்திடும் கரமதின் வல்லமையை என்றும்
கனிவுடன் பாடியே போற்றிடுவோமே
யாக்கோபின் ஏணியில் முன் நின்றவர் தாம்
யாக்கோபின் தேவனின் சேனை அவர்தாம்
யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்
நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே
—-வான்புகழ் வல்ல
பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து
இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்
அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்
கர்த்தன் தம் சேனையால் காத்திடுவாரே
–வான்புகழ் வல்ல
உக்ரமாய் எரியும் அக்கினி நடுவில்
சுற்றி உலாவின நித்திய தேவன்
மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
முற்றும் தன் தாசரைக் காத்திடுவாரே
–வான்புகழ் வல்ல
மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக
மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்
மணவாளன் வரும் வேளை அறியலாகாதே
மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர்
–வான்புகழ் வல்ல

வான்புகழ் வல்ல தேவனையே நித்தம்
Vaanpukal Valla Thaevanaiyae Niththam
வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
Vaalththiyae Thuththiyam Seythiduvomae
காத்திடும் கரமதின் வல்லமையை என்றும்
Kaaththidum Karamathin Vallamaiyai Entum
கனிவுடன் பாடியே போற்றிடுவோமே
Kanivudan Paatiyae Pottiduvomae

யாக்கோபின் ஏணியில் முன் நின்றவர் தாம்
Yaakkopin Aenniyil Mun Nintavar Thaam
யாக்கோபின் தேவனின் சேனை அவர்தாம்
Yaakkopin Thaevanin Senai Avarthaam
யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்
Yaaththiraiyil Nammai Soolnthidum Karththar
நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே
Naeththiram Pol Paathukaaththiduvaarae
----வான்புகழ் வல்ல
----vaanpukal Valla

பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து
Patchikkum Singangal Vaayilirunthu
இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்
Iratchiththaarae Veera Thaaniyaelin Thaevan
அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்
Arputha Ataiyaalam Nikalththiyae Niththam
கர்த்தன் தம் சேனையால் காத்திடுவாரே
Karththan Tham Senaiyaal Kaaththiduvaarae
--வான்புகழ் வல்ல
--vaanpukal Valla

உக்ரமாய் எரியும் அக்கினி நடுவில்
Ukramaay Eriyum Akkini Naduvil
சுற்றி உலாவின நித்திய தேவன்
Sutti Ulaavina Niththiya Thaevan
மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
Makimaiyin Saayalaay Thikalnthidum Karththar
முற்றும் தன் தாசரைக் காத்திடுவாரே
Muttum Than Thaasaraik Kaaththiduvaarae
--வான்புகழ் வல்ல
--vaanpukal Valla

மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக
Makaththuva Thaevan Vaanil Aayaththamaaka
மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்
Makimaiyaay Nirkiraar Saduthiyaay Iranga
மணவாளன் வரும் வேளை அறியலாகாதே
Manavaalan Varum Vaelai Ariyalaakaathae
மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர்
Manavaatti Sapaiyae Neer Vilippudaniruppeer
--வான்புகழ் வல்ல
--vaanpukal Valla


வான்புகழ் வல்ல தேவனையே நித்தம் Keyboard

vaanpukal Valla Thaevanaiyae Niththam
vaalththiyae Thuththiyam Seythiduvomae
kaaththidum Karamathin Vallamaiyai Entum
kanivudan Paatiyae Porriduvomae

yaakkopin Aenniyil Mun nintavar Thaam
yaakkopin Thaevanin Senai Avarthaam
yaaththiraiyil Nammai Soolnthidum Karththar
naeththiram Pol Paathukaaththiduvaarae
----vaanpukal Valla

patchikkum Singangal Vaayilirunthu
iratchiththaarae Veera Thaaniyaelin Thaevan
arputha Ataiyaalam Nikalththiyae Niththam
karththan Tham Senaiyaal Kaaththiduvaarae
--vaanpukal Valla

ukramaay Eriyum Akkini Naduvil
sutti Ulaavina Niththiya Thaevan
makimaiyin Saayalaay Thikalnthidum Karththar
muttum Than Thaasaraik Kaaththiduvaarae
--vaanpukal Valla

makaththuva Thaevan Vaanil Aayaththamaaka
makimaiyaay Nirkiraar Saduthiyaay Irangka
manavaalan Varum Vaelai Ariyalaakaathae
manavaatti Sapaiyae Neer Vilippudaniruppeer
--vaanpukal Valla


வான்புகழ் வல்ல தேவனையே நித்தம் Guitar


வான்புகழ் வல்ல தேவனையே நித்தம் for Keyboard, Guitar and Piano

Vaanpukal Valla Thaevanaiyae Niththam Chords in A♯ Scale

Vaan puzhgal valla தமிழ் Lyrics
English