🏠  Lyrics  Chords  Bible 

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் in B♭ Scale

B♭ = A♯
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா…. ஆ….ஆ…
இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கிவிட்டீர் இராஜா
நீதிமானாக்கிவிட்டீர்
…வாழ்த்துகிறோம்
ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தீர் என்னை
மறுபடி பிறக்கச் செய்தீர்
…வாழ்த்துகிறோம்
உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் ஐயா
ஒப்புரவாக்கப்பட்டோம்
…வாழ்த்துகிறோம்
உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் ஐயா
பிரகாசம் அடைகின்றோம்
…வாழ்த்துகிறோம்
அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே என்றும்
ஆலோசனைக் கர்த்தரே
…வாழ்த்துகிறோம்
உம்மையன்றி யாரிடம் செல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே ஐயா
ஜீவனுள்ள வார்த்தை நீரே
…வாழ்த்துகிறோம்

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
Vaalththukirom Vanangukirom
போற்றுகிறோம் தேவா.... ஆ....ஆ...
pottukirom Thaevaa.... Aa....aa...

இலவசமாய் கிருபையினால்
Ilavasamaay Kirupaiyinaal
நீதிமானாக்கிவிட்டீர் இராஜா
Neethimaanaakkivittir Iraajaa
நீதிமானாக்கிவிட்டீர்
Neethimaanaakkivittir
...வாழ்த்துகிறோம்
...vaalththukirom

ஆவியினால் வார்த்தையினால்
Aaviyinaal Vaarththaiyinaal
மறுபடி பிறக்கச் செய்தீர் என்னை
Marupati Pirakkach Seytheer Ennai
மறுபடி பிறக்கச் செய்தீர்
Marupati Pirakkach Seytheer
...வாழ்த்துகிறோம்
...vaalththukirom

உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
Um Iraththaththaal Thelikkappattaோm
ஒப்புரவாக்கப்பட்டோம் ஐயா
Oppuravaakkappattaோm Aiyaa
ஒப்புரவாக்கப்பட்டோம்
Oppuravaakkappattaோm
...வாழ்த்துகிறோம்
...vaalththukirom

உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
Ummai Nnokkip Paarkkintom
பிரகாசம் அடைகின்றோம் ஐயா
Pirakaasam Ataikintom Aiyaa
பிரகாசம் அடைகின்றோம்
Pirakaasam Ataikintom
...வாழ்த்துகிறோம்
...vaalththukirom

அற்புதமே அதிசயமே
Arputhamae Athisayamae
ஆலோசனைக் கர்த்தரே என்றும்
Aalosanaik Karththarae Entum
ஆலோசனைக் கர்த்தரே
Aalosanaik Karththarae
...வாழ்த்துகிறோம்
...vaalththukirom

உம்மையன்றி யாரிடம் செல்வோம்
Ummaiyanti Yaaridam Selvom
ஜீவனுள்ள வார்த்தை நீரே ஐயா
Jeevanulla Vaarththai Neerae Aiyaa
ஜீவனுள்ள வார்த்தை நீரே
Jeevanulla Vaarththai Neerae
...வாழ்த்துகிறோம்
...vaalththukirom


வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் Keyboard

vaalththukirom Vanangukirom
pottukirom Thaevaa.... Aa....aa...

ilavasamaay kirupaiyinaal
neethimaanaakkivittir Iraajaa
neethimaanaakkivitteer
...vaalththukirom

aaviyinaal Vaarththaiyinaal
marupati Pirakkach Seytheer Ennai
marupati Pirakkach Seytheer
...vaalththukirom

um Iraththaththaal Thelikkappattaோm
oppuravaakkappattaோm Aiyaa
oppuravaakkappattaோm
...vaalththukirom

ummai Nnokkip Paarkkintom
pirakaasam Ataikintom Aiyaa
pirakaasam Ataikintom
...vaalththukirom

arputhamae Athisayamae
aalosanaik Karththarae Entum
aalosanaik Karththarae
...vaalththukirom

ummaiyanri Yaaridam Selvom
jeevanulla Vaarththai Neerae Aiyaa
jeevanulla Vaarththai Neerae
...vaalththukirom


வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் Guitar


வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் for Keyboard, Guitar and Piano

Vaalththukirom Vanangukirom Chords in B♭ Scale

Valthugirom Vanangugirom – வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் தமிழ் Lyrics
English