🏠  Lyrics  Chords  Bible 

உன்னதத்தில் உயர்ந்தவரே in D♯ Scale

உன்னதத்தில் உயர்ந்தவரே
உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தீரே
பரிசுத்தம் நிறைந்தவரே
பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே

நீரே இன்றும் என்றும் பெரியவரே
நீரே ஆராதிக்க சிறந்தவரே – 2
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே



உன்னதத்தில் உயர்ந்தவரே
Unnathaththil Uyarnthavarae
உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தீரே
Uyar Ataikkalaththil Ennai Vaiththeerae
பரிசுத்தம் நிறைந்தவரே
Parisuththam Nirainthavarae
பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே
Paavangal Pokkida Ummai Thantheerae

நீரே இன்றும் என்றும் பெரியவரே
Neerae Intum Entum Periyavarae
நீரே ஆராதிக்க சிறந்தவரே – 2
Neerae Aaraathikka Siranthavarae – 2
இயேசுவே இயேசுவே
Yesuvae Yesuvae
இயேசுவே இயேசுவே
Yesuvae Yesuvae


உன்னதத்தில் உயர்ந்தவரே Keyboard

unnathaththil Uyarnthavarae
uyar Ataikkalaththil ennai Vaiththeerae
parisuththam Nirainthavarae
paavangal pokkida ummai Thantheerae

neerae Intum Entum periyavarae
neerae Aaraathikka siranthavarae – 2
Yesuvae Yesuvae
Yesuvae Yesuvae


உன்னதத்தில் உயர்ந்தவரே Guitar


உன்னதத்தில் உயர்ந்தவரே for Keyboard, Guitar and Piano

Unnadhathil Uyarnthavarae Chords in D♯ Scale

English