🏠  Lyrics  Chords  Bible 

உம்மை போல யாருமில்லை in F♯ Scale

உம்மை போல யாருமில்லை
என்னை தேடி வந்த ஏஷுவா
முழங்கால் எல்லாம் முடங்கிடுமே
நாவு எல்லாம் போற்றிடுமே – 2

ஏஷுவா ஏஷுவா நீர் எந்தன் ஏஷுவா
ஏஷுவா ஏஷுவா ஹல்லேலூயா
ஏஷுவா ஏஷுவா ஜெயம் எடுத்த ஏஷுவா
ஏஷுவா ஏஷுவா ஹல்லேலூயா – 2

என் பாவம் சுமந்தீரே
சிலுவையிலே பலியானீரே
மூன்றாம் நாள் உயிர்த்தீரே
மரணத்தை ஜெயித்தீரே – 2

மேகங்கள் மத்தியிலே
தூதர்கள் கூட்டத்தோடு
எக்காள சத்தத்தோடு
வர போகும் ராஜா நீர் – 2



உம்மை போல யாருமில்லை
Ummai Pola Yaarumillai
என்னை தேடி வந்த ஏஷுவா
Ennai Thaeti Vantha Aeshuvaa
முழங்கால் எல்லாம் முடங்கிடுமே
Mulangaal Ellaam Mudangidumae
நாவு எல்லாம் போற்றிடுமே – 2
Naavu Ellaam Pottidumae – 2

ஏஷுவா ஏஷுவா நீர் எந்தன் ஏஷுவா
Aeshuvaa Aeshuvaa Neer Enthan Aeshuvaa
ஏஷுவா ஏஷுவா ஹல்லேலூயா
Aeshuvaa Aeshuvaa Hallaelooyaa
ஏஷுவா ஏஷுவா ஜெயம் எடுத்த ஏஷுவா
Aeshuvaa Aeshuvaa Jeyam Eduththa Aeshuvaa
ஏஷுவா ஏஷுவா ஹல்லேலூயா – 2
Aeshuvaa Aeshuvaa Hallaelooyaa – 2

என் பாவம் சுமந்தீரே
En Paavam Sumantheerae
சிலுவையிலே பலியானீரே
Siluvaiyilae Paliyaaneerae
மூன்றாம் நாள் உயிர்த்தீரே
Moontam Naal Uyirththeerae
மரணத்தை ஜெயித்தீரே – 2
Maranaththai Jeyiththeerae – 2

மேகங்கள் மத்தியிலே
Maekangal Maththiyilae
தூதர்கள் கூட்டத்தோடு
Thootharkal Koottaththodu
எக்காள சத்தத்தோடு
Ekkaala Saththaththodu
வர போகும் ராஜா நீர் – 2
Vara Pokum Raajaa Neer – 2


உம்மை போல யாருமில்லை Keyboard

ummai Pola yaarumillai
ennai Thaeti vantha Aeshuvaa
mulangaal Ellaam mudangidumae
naavu Ellaam pottidumae – 2

aeshuvaa aeshuvaa neer Enthan Aeshuvaa
aeshuvaa aeshuvaa hallaelooyaa
aeshuvaa aeshuvaa jeyam Eduththa aeshuvaa
aeshuvaa aeshuvaa hallaelooyaa – 2

en Paavam sumantheerae
siluvaiyilae paliyaaneerae
moontam naal uyirththeerae
maranaththai Jeyiththeerae – 2

maekangal Maththiyilae
thootharkal koottaththodu
ekkaala Saththaththodu
vara Pokum raajaa Neer – 2


உம்மை போல யாருமில்லை Guitar


உம்மை போல யாருமில்லை for Keyboard, Guitar and Piano

Ummai Pola Yarumillai Chords in F♯ Scale

English