🏠  Lyrics  Chords  Bible 

உம்மை ஆராதிப்பேன் in C♯ Scale

உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன் – 2
என் நாட்கள் முடியும் வரை
என் ஜீவன் பிரியும் வாரை
என் சுவாசம் ஒழியும் வரை
உம்மையே ஆராதிப்பேன் – 2

தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
தாயினும் மேலாக அன்பு வைத்து
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே – 2



உம்மை ஆராதிப்பேன்
Ummai Aaraathippaen
உம்மை ஆராதிப்பேன் – 2
Ummai Aaraathippaen – 2
என் நாட்கள் முடியும் வரை
En Naatkal Mutiyum Varai
என் ஜீவன் பிரியும் வாரை
En Jeevan Piriyum Vaarai
என் சுவாசம் ஒழியும் வரை
En Suvaasam Oliyum Varai
உம்மையே ஆராதிப்பேன் – 2
Ummaiyae Aaraathippaen – 2

தாயின் கருவில் உருவாகும் முன்னே
Thaayin Karuvil Uruvaakum Munnae
பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
Peyar Solli Alaiththavar Neerae
தாயினும் மேலாக அன்பு வைத்து
Thaayinum Maelaaka Anpu Vaiththu
நீர் எனக்காக ஜீவன் தந்தீரே – 2
Neer Enakkaaka Jeevan Thantheerae – 2


உம்மை ஆராதிப்பேன் Keyboard

ummai aaraathippaen
ummai aaraathippaen – 2
en Naatkal mutiyum Varai
en Jeevan piriyum Vaarai
en Suvaasam oliyum Varai
ummaiyae aaraathippaen – 2

thaayin Karuvil uruvaakum Munnae
peyar Solli Alaiththavar Neerae
thaayinum Maelaaka anpu Vaiththu
neer Enakkaaka Jeevan Thantheerae – 2


உம்மை ஆராதிப்பேன் Guitar


உம்மை ஆராதிப்பேன் for Keyboard, Guitar and Piano

Ummai Aarathipen Chords in C♯ Scale

UmmaiI Arathippen தமிழ் Lyrics
English