🏠  Lyrics  Chords  Bible 

உம் சமூகமே என் பாக்கியமே in E Scale

உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க…
இராஜா… இயேசு இராஜா
ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
செல்வமே, ஒப்பற்ற செல்வமே
நல் உணவே நாளெல்லாம் உம் நினைவே
என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும், ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்
எத்தனையோ எழில்மிகு காட்சிகள் கண்டாலும்
எல்லாமே மாயை ஐயா—-2
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
மூழ்கணுமே

உம் சமூகமே என் பாக்கியமே
Um Samookamae En Paakkiyamae
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
Oti Vanthaen Ummai Nnokkida
உம் குரல் கேட்க...
Um Kural Kaetka...
இராஜா... இயேசு இராஜா
Iraajaa... Yesu Iraajaa

ஒரு கோடி செல்வங்கள் எனைத்
Oru Koti Selvangal Enaith
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
Thaeti Vanthaalum Umakkathu Eedaakumo
செல்வமே, ஒப்பற்ற செல்வமே
Selvamae, Oppatta Selvamae
நல் உணவே நாளெல்லாம் உம் நினைவே
Nal Unavae Naalellaam Um Ninaivae

என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
En Paavam Neengida Eduththeerae Siluvaiyai
என்னே உம் அன்பு
Ennae Um Anpu
தென்றலே கல்வாரி தென்றலே
Thentalae Kalvaari Thentalae
அசைவாடும், ஆட்கொள்ளும் என்னில்
Asaivaadum, Aatkollum Ennil
ஆளுகை செய்யும்
Aalukai Seyyum

எத்தனையோ எழில்மிகு காட்சிகள் கண்டாலும்
Eththanaiyo Elilmiku Kaatchikal Kanndaalum
எல்லாமே மாயை ஐயா----2
Ellaamae Maayai Aiyaa----2
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
Thannnneerae, Oottuth Thannnneerae
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
Um Nathiyil Ovvoru Naalum
மூழ்கணுமே
Moolkanumae


உம் சமூகமே என் பாக்கியமே Keyboard

um Samookamae En Paakkiyamae
oti Vanthaen Ummai Nnokkida
um Kural Kaetka...
iraajaa... Yesu Iraajaa

oru Koti Selvangal Enaith
thaeti Vanthaalum Umakkathu Eedaakumo
selvamae, Oppatta Selvamae
nal Unavae Naalellaam Um Ninaivae

en Paavam Neengida Eduththeerae Siluvaiyai
Ennae Um Anpu
Thentalae Kalvaari Thentalae
Asaivaadum, Aatkollum Ennil
Aalukai Seyyum

eththanaiyo Elilmiku Kaatchikal Kanndaalum
Ellaamae Maayai Aiyaa----2
Thannnneerae, Oottuth Thannnneerae
Um Nathiyil Ovvoru Naalum
Moolkanumae


உம் சமூகமே என் பாக்கியமே Guitar


உம் சமூகமே என் பாக்கியமே for Keyboard, Guitar and Piano

Um Samookamae En Paakkiyamae Chords in E Scale

Um Samugame – உம் சமூகமே என் பாக்கியமே தமிழ் Lyrics
English