🏠  Lyrics  Chords  Bible 

உம் நாமம் பாடணுமே in G♭ Scale

G♭ = F♯
உம் நாமம் பாடணுமே Highlightராஜா
உம்மையே துதிக்கணுமே
உம்மைப் போல் வாழணுமே
ஒவ்வொரு நாளும் உம் திருபாதம்
ஓடி வர வேணுமே
உமது வசனம் தியானம் செய்து
உமக்காய் வாழணுமே
…உம் நாமம்
இரவும் பகலும் ஆவியிலே நான்
நிரம்பி ஜெபிக்கணுமே
ஜீவ நதியாய் பாயந்து பிறரை
வாழ வைக்கணுமே
…உம் நாமம்
பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
பிரசங்கம் பண்ணணுமே
சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
சீடர் ஆக்கணுமே
…உம் நாமம்

உம் நாமம் பாடணுமே Highlightராஜா
Um Naamam Paadanumae Highlightraajaa
உம்மையே துதிக்கணுமே
Ummaiyae Thuthikkanumae
உம்மைப் போல் வாழணுமே
Ummaip Pol Vaalanumae

ஒவ்வொரு நாளும் உம் திருபாதம்
Ovvoru Naalum Um Thirupaatham
ஓடி வர வேணுமே
Oti Vara Vaenumae
உமது வசனம் தியானம் செய்து
Umathu Vasanam Thiyaanam Seythu
உமக்காய் வாழணுமே
Umakkaay Vaalanumae
...உம் நாமம்
...um Naamam

இரவும் பகலும் ஆவியிலே நான்
Iravum Pakalum Aaviyilae Naan
நிரம்பி ஜெபிக்கணுமே
Nirampi Jepikkanumae
ஜீவ நதியாய் பாயந்து பிறரை
Jeeva Nathiyaay Paayanthu Pirarai
வாழ வைக்கணுமே
Vaala Vaikkanumae
...உம் நாமம்
...um Naamam

பேய்கள் ஓட்டி நோய்களைப் போக்கி
Paeykal Otti Nnoykalaip Pokki
பிரசங்கம் பண்ணணுமே
Pirasangam Pannnanumae
சிலுவை அன்பை எடுத்துச் சொல்லி
Siluvai Anpai Eduththuch Solli
சீடர் ஆக்கணுமே
Seedar Aakkanumae
...உம் நாமம்
...um Naamam


உம் நாமம் பாடணுமே Keyboard

um Naamam Paadanumae Highlightraajaa
ummaiyae Thuthikkanumae
ummaip Pol Vaalanumae

ovvoru Naalum Um Thirupaatham
oti Vara Vaenumae
umathu Vasanam Thiyaanam Seythu
umakkaay Vaalanumae
...um Naamam

iravum Pakalum Aaviyilae Naan
nirampi Jepikkanumae
jeeva Nathiyaay Paayanthu Pirarai
vaala Vaikkanumae
...um Naamam

paeykal Otti Nnoykalaip Pokki
pirasangam Pannnanumae
siluvai Anpai Eduththuch Solli
seedar Aakkanumae
...um Naamam


உம் நாமம் பாடணுமே Guitar


உம் நாமம் பாடணுமே for Keyboard, Guitar and Piano

Um Naamam Paadanumae Chords in G♭ Scale

Um Namam Padanume – உம் நாமம் பாடணுமே தமிழ் Lyrics
English