🏠  Lyrics  Chords  Bible 

சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும் இலதாய் in D Scale

சத்தாய் நிஷ்களமாய் ஒரு
சாமிய மும் இலதாய்
சித்தாய் ஆனந்தமாய்த்
திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நானடியேன்
கடைத்தேறுவன் என் பாவந் தீர்ந்து
அத்தா, உன்னையல்லால்
எனக்கார் துணை, யாருறவே
திரைசேர் வெம்பவமாம் கடல்
மூழ்கிய தீயரெமைக்
கரைசேர்த் துய்க்கவென்றே
புணையாயினை கண்ணிலியான்
பரசேன் பற்றுகிலேன்
என்னைப் பற்றிய பற்றுவிடாய்
அரசே உன்னையல்லால்
எனக்கார்துணை யாருறவே
தாயே ​​தந்தை தமர் குரு
சம்பத்து நட்பெவையும்
நீயே எம்பெருமான்
கதி வேறிலை நிண்ணயங்கான்
ஏயே என்றிகழும்
உலகோடெனக் கென்னுரிமை
ஆயே உன்னையல்லால்
எனக்கார் துணை யாருறவே
…சத்தாய்

சத்தாய் நிஷ்களமாய் ஒரு
Saththaay Nishkalamaay Oru
சாமிய மும் இலதாய்
Saamiya Mum Ilathaay
சித்தாய் ஆனந்தமாய்த்
Siththaay Aananthamaayth
திகழ்கின்ற திரித்துவமே
Thikalkinta Thiriththuvamae
எத்தால் நானடியேன்
Eththaal Naanatiyaen
கடைத்தேறுவன் என் பாவந் தீர்ந்து
Kataiththaeruvan En Paavan Theernthu
அத்தா, உன்னையல்லால்
Aththaa, Unnaiyallaal
எனக்கார் துணை, யாருறவே
Enakkaar Thunnai, Yaaruravae

திரைசேர் வெம்பவமாம் கடல்
Thiraiser Vempavamaam Kadal
மூழ்கிய தீயரெமைக்
Moolkiya Theeyaremaik
கரைசேர்த் துய்க்கவென்றே
Karaiserth Thuykkavente
புணையாயினை கண்ணிலியான்
Punnaiyaayinai Kannnniliyaan
பரசேன் பற்றுகிலேன்
Parasen Pattukilaen
என்னைப் பற்றிய பற்றுவிடாய்
Ennaip Pattiya Pattuvidaay
அரசே உன்னையல்லால்
Arase Unnaiyallaal
எனக்கார்துணை யாருறவே
Enakkaarthunnai Yaaruravae

தாயே ​​தந்தை தமர் குரு
Thaayae ​​thanthai Thamar Kuru
சம்பத்து நட்பெவையும்
Sampaththu Natpevaiyum
நீயே எம்பெருமான்
Neeyae Emperumaan
கதி வேறிலை நிண்ணயங்கான்
Kathi Vaerilai Ninnnayangaan
ஏயே என்றிகழும்
Aeyae Entikalum
உலகோடெனக் கென்னுரிமை
Ulakaeாdenak Kennurimai
ஆயே உன்னையல்லால்
Aayae Unnaiyallaal
எனக்கார் துணை யாருறவே
Enakkaar Thunnai Yaaruravae
...சத்தாய்
...saththaay


சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும் இலதாய் Keyboard

saththaay Nishkalamaay oru
saamiya Mum Ilathaay
siththaay Aananthamaayth
thikalkinta Thiriththuvamae
eththaal Naanatiyaen
kataiththaeruvan En Paavan Theernthu
aththaa, Unnaiyallaal
enakkaar Thunnai, Yaaruravae

thiraiser Vempavamaam Kadal
moolkiya Theeyaremaik
karaiserth Thuykkavente
punnaiyaayinai Kannnniliyaan
parasen Pattukilaen
ennaip Pattiya Pattuvidaay
arase unnaiyallaal
enakkaarthunnai Yaaruravae

thaayae ​​thanthai Thamar Kuru
sampaththu Natpevaiyum
neeyae Emperumaan
kathi Vaerilai Ninnnayangaan
aeyae Entikalum
ulakaeாdenak Kennurimai
aayae Unnaiyallaal
enakkaar Thunnai Yaaruravae
...saththaay


சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும் இலதாய் Guitar


சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும் இலதாய் for Keyboard, Guitar and Piano

Saththaay Nishkalamaay Oru Saamiya Mum Ilathaay Chords in D Scale

Sathai nishkalamai தமிழ் Lyrics
English