🏠  Lyrics  Chords  Bible 

சருவ லோகாதிபா நமஸ்காரம் in G♯ Scale

சருவ லோகாதிபா, நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்
தரை, கடல், உயிர்,
வான், சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்

திரு அவதாரா, நமஸ்காரம்
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்
தரணியில் மனுடர்
உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோர் நமஸ்காரம்



சருவ லோகாதிபா, நமஸ்காரம்
Saruva Lokaathipaa, Namaskaaram
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்
Saruva Sirushtikanae, Namaskaaram
தரை, கடல், உயிர்,
Tharai, Kadal, Uyir,
வான், சகலமும் படைத்த
Vaan, Sakalamum Pataiththa
தயாபர பிதாவே, நமஸ்காரம்
Thayaapara Pithaavae, Namaskaaram

திரு அவதாரா, நமஸ்காரம்
Thiru Avathaaraa, Namaskaaram
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்
Jekath Thiratchakanae, Namaskaaram
தரணியில் மனுடர்
Tharanniyil Manudar
உயிர் அடைந்தோங்கத்
Uyir Atainthongath
தருவினில் மாண்டோர் நமஸ்காரம்
Tharuvinil Maanntoor Namaskaaram


சருவ லோகாதிபா நமஸ்காரம் Keyboard

saruva Lokaathipaa, Namaskaaram
saruva Sirushtikanae, namaskaaram
tharai, Kadal, Uyir,
vaan, sakalamum Pataiththa
thayaapara pithaavae, namaskaaram

thiru Avathaaraa, Namaskaaram
jekath Thiratchakanae, namaskaaram
tharanniyil Manudar
uyir Atainthongath
tharuvinil maanntoor namaskaaram


சருவ லோகாதிபா நமஸ்காரம் Guitar


சருவ லோகாதிபா நமஸ்காரம் for Keyboard, Guitar and Piano

Saruva Logathiba Namaskaram Chords in G♯ Scale

Saruva Logathiba Namaskaram – சருவ லோகாதிபா நமஸ்காரம் தமிழ் Lyrics
English