🏠  Lyrics  Chords  Bible 

பரனே உம் திருமுகம் காண Chords

பரனே உம் திருமுகம் காண
திரு சமூகம் வந்திடுவேன்
துயரங்களில் யாப்போக்கின் கரையில்
உந்தன் பாதத்தை பிடித்துக் கொள்வேன்

எந்தன் அடைக்கலம் நீர்
எந்தன் மறைவிடம் நீர்
என் உள்ளம் உம்மைத் துதிக்கும்



பரனே உம் திருமுகம் காண
Paranae Um Thirumukam Kaana
திரு சமூகம் வந்திடுவேன்
Thiru Samookam Vanthiduvaen
துயரங்களில் யாப்போக்கின் கரையில்
Thuyarangalil Yaappokkin Karaiyil
உந்தன் பாதத்தை பிடித்துக் கொள்வேன்
Unthan Paathaththai Pitiththuk Kolvaen

எந்தன் அடைக்கலம் நீர்
Enthan Ataikkalam Neer
எந்தன் மறைவிடம் நீர்
Enthan Maraividam Neer
என் உள்ளம் உம்மைத் துதிக்கும்
En Ullam Ummaith Thuthikkum


பரனே உம் திருமுகம் காண Keyboard

paranae Um Thirumukam kaana
thiru Samookam Vanthiduvaen
thuyarangalil yaappokkin karaiyil
unthan paathaththai Pitiththuk kolvaen

enthan Ataikkalam Neer
enthan Maraividam Neer
en Ullam Ummaith Thuthikkum


பரனே உம் திருமுகம் காண Guitar


பரனே உம் திருமுகம் காண for Keyboard, Guitar and Piano
English