🏠  Lyrics  Chords  Bible 

ஒருவரும் சேரா ஒளியினில் in D♭ Scale

D♭ = C♯

ஒருவரும் சேரா ஒளியினில்
வாசம் செய்திடும் எங்கள் தேவனே
மனிதருள் யாரும் கண்டிரா
மகிமை உடையவர்எங்கள் தேவனே

நீரே உன்னதர்
நீரே பரிசுத்தர்
நீரே மகத்துவர்
உம்மை ஆராதிப்பேன் -2

எல்-ஓலாம் நீரே[C G]
உமக்கு ஆரம்பம் இல்லையே[C G]
எல் -ஓலாம் நீரே[C G]
உமக்கு முடிவொன்றும் இல்லையே -2

உம்மை அறிந்தவர் இல்லையே
உம்மை புரிந்தவர் இல்லையே
உம்மை கண்டவர் இல்லையே
உமக்கு உருவங்கள்இல்லையே



ஒருவரும் சேரா ஒளியினில்
Oruvarum Seraa Oliyinil
வாசம் செய்திடும் எங்கள் தேவனே
Vaasam Seythidum Engal Thaevanae
மனிதருள் யாரும் கண்டிரா
Manitharul Yaarum Kanntiraa
மகிமை உடையவர்எங்கள் தேவனே
Makimai Utaiyavarengal Thaevanae

நீரே உன்னதர்
Neerae Unnathar
நீரே பரிசுத்தர்
Neerae Parisuththar
நீரே மகத்துவர்
Neerae Makaththuvar
உம்மை ஆராதிப்பேன் -2
Ummai Aaraathippaen -2

எல்-ஓலாம் நீரே[C G]
El-olaam Neerae
உமக்கு ஆரம்பம் இல்லையே[C G]
Umakku Aarampam Illaiyae
எல் -ஓலாம் நீரே[C G]
El -olaam Neerae
உமக்கு முடிவொன்றும் இல்லையே -2
Umakku Mutivontum Illaiyae -2

உம்மை அறிந்தவர் இல்லையே
Ummai Arinthavar Illaiyae
உம்மை புரிந்தவர் இல்லையே
Ummai Purinthavar Illaiyae
உம்மை கண்டவர் இல்லையே
Ummai Kanndavar Illaiyae
உமக்கு உருவங்கள்இல்லையே
Umakku Uruvangalillaiyae


ஒருவரும் சேரா ஒளியினில் Keyboard

oruvarum Seraa oliyinil
vaasam seythidum Engal thaevanae
manitharul Yaarum kanntiraa
makimai utaiyavarengal thaevanae

neerae Unnathar
neerae Parisuththar
neerae Makaththuvar
ummai aaraathippaen -2

el-olaam Neerae[C G]
umakku aarampam Illaiyae[C G]
el -olaam Neerae[C G]
umakku mutivontum Illaiyae -2

ummai arinthavar Illaiyae
ummai purinthavar Illaiyae
ummai kanndavar Illaiyae
umakku uruvangalillaiyae


ஒருவரும் சேரா ஒளியினில் Guitar


ஒருவரும் சேரா ஒளியினில் for Keyboard, Guitar and Piano

Oruvarum Saera Ozhiyinil Chords in D♭ Scale

Oruvarum sera oliyinil தமிழ் Lyrics
English