🏠  Lyrics  Chords  Bible 

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் in F♯ Scale

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
தேவனை நோக்கி அமர்ந்திரு
நீ எதிர்பார்க்கும் நன்மைகள்
விரைவில் வருமே வந்திடுமே
உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்
உன்னோடு பேசுகிறார்
பயப்படாதே மீட்டுக் கொண்டேன்
பெயர் சொல்லி நான் அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம் – நீ எதிர்பார்க்கும்
எனது பார்வையில்
விலையேறப் பெற்றவன் நீ
மதிப்பிற்குரியவன் நீ
பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்
அன்பிர்க்கு எல்லை இல்லை
கிருபை தொடர்கின்றது – நீ எதிர்பார்க்கும்
உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்
ஜனங்கள் தந்திடுவேன்
கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து
திரள்கூட்டம் வந்திடுமே – நீ எதிர்பார்க்கும்
வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று
கட்டளையிடு மகனே (மகளே)
தென்புறம் நோக்கி கொடு கொடு என்று
ஆணையிடு மகனே (மகளே)

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
Nenjae Nee Aen Kalangukiraay
தேவனை நோக்கி அமர்ந்திரு
Thaevanai Nnokki Amarnthiru
நீ எதிர்பார்க்கும் நன்மைகள்
Nee Ethirpaarkkum Nanmaikal
விரைவில் வருமே வந்திடுமே
Viraivil Varumae Vanthidumae

உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்
Unakkul Vaalpavar Uruvaakki Makilpavar
உன்னோடு பேசுகிறார்
Unnodu Paesukiraar
பயப்படாதே மீட்டுக் கொண்டேன்
Payappadaathae Meettuk Konntaen
பெயர் சொல்லி நான் அழைத்தேன்
Peyar Solli Naan Alaiththaen
எனக்கே நீ சொந்தம் – நீ எதிர்பார்க்கும்
Enakkae Nee Sontham – Nee Ethirpaarkkum

எனது பார்வையில்
Enathu Paarvaiyil
விலையேறப் பெற்றவன் நீ
Vilaiyaerap Pettavan Nee
மதிப்பிற்குரியவன் நீ
Mathippirkuriyavan Nee
பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்
Paeranpinaal Iluththuk Konntaen
அன்பிர்க்கு எல்லை இல்லை
Anpirkku Ellai Illai
கிருபை தொடர்கின்றது - நீ எதிர்பார்க்கும்
Kirupai Thodarkintathu - Nee Ethirpaarkkum

உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்
Un Jeevanukgeedaay Makkalinangal
ஜனங்கள் தந்திடுவேன்
Janangal Thanthiduvaen
கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து
Kilakku Maerku Thisaikalil Irunthu
திரள்கூட்டம் வந்திடுமே - நீ எதிர்பார்க்கும்
Thiralkoottam Vanthidumae - Nee Ethirpaarkkum

வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று
Vadapuram Nnokki Vittuvidu Entu
கட்டளையிடு மகனே (மகளே)
Kattalaiyidu Makanae (makalae)
தென்புறம் நோக்கி கொடு கொடு என்று
Thenpuram Nnokki Kodu Kodu Entu
ஆணையிடு மகனே (மகளே)
Aannaiyidu Makanae (makalae)


நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் Keyboard

nenjae Nee Aen kalangukiraay
thaevanai Nnokki Amarnthiru
nee Ethirpaarkkum Nanmaikal
viraivil Varumae Vanthidumae

unakkul Vaalpavar uruvaakki Makilpavar
unnodu Paesukiraar
payappadaathae Meettuk Konntaen
peyar Solli Naan Alaiththaen
enakkae Nee Sontham – Nee Ethirpaarkkum

enathu Paarvaiyil
vilaiyaerap Pettavan Nee
mathippirkuriyavan nee
paeranpinaal iluththuk Konntaen
anpirkku Ellai Illai
kirupai Thodarkintathu - Nee Ethirpaarkkum

un Jeevanukgeedaay Makkalinangal
janangal Thanthiduvaen
kilakku Maerku thisaikalil Irunthu
thiralkoottam Vanthidumae - Nee Ethirpaarkkum

vadapuram Nnokki Vitduvidu Entu
kattalaiyidu Makanae (makalae)
thenpuram Nnokki Kodu Kodu Entu
aannaiyidu Makanae (makalae)


நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் Guitar


நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் for Keyboard, Guitar and Piano

Nenjae Nee Aen Kalangukiraay Chords in F♯ Scale

Nenjae nee தமிழ் Lyrics
English