🏠  Lyrics  Chords  Bible 

நடப்பேன் இயேசுவுடன் in G♯ Scale

நடப்பேன் இயேசுவுடன்
நடப்பேன் காலமெல்லாம்
பள்ளத்தாகின் அவர் லீலி
சாரோனின் ரோஜா அவர்
நோவா தானியேல் யோபு போ
தவறாமல் நடந்திடுவேன்
பிழையில்லாமல் நடத்திடுவார்
கரை சேர்த்திடும் நாள் வரையில்
—நடப்பேன்
இந்த பூமி என் சொந்தமல்ல
பரதேசியாய் நான் நடப்பேன்
என் சுயதேசம் சேரும் வரை
நடப்பேன் என் இயேசுவுடன்
—நடப்பேன்
வெறும் கையனாய் பரலோகில்
நான் வந்திடேன் இயேசு நாதர்
ஆத்ம ஆதாயம் செய்திடவே
அருள் மாரியில் நடத்திடுமே
—நடப்பேன்

நடப்பேன் இயேசுவுடன்
Nadappaen Yesuvudan
நடப்பேன் காலமெல்லாம்
Nadappaen Kaalamellaam
பள்ளத்தாகின் அவர் லீலி
Pallaththaakin Avar Leeli
சாரோனின் ரோஜா அவர்
Saaronin Rojaa Avar

நோவா தானியேல் யோபு போ
Nnovaa Thaaniyael Yopu Pola
தவறாமல் நடந்திடுவேன்
Thavaraamal Nadanthiduvaen
பிழையில்லாமல் நடத்திடுவார்
Pilaiyillaamal Nadaththiduvaar
கரை சேர்த்திடும் நாள் வரையில்
Karai Serththidum Naal Varaiyil
---நடப்பேன்
---nadappaen

இந்த பூமி என் சொந்தமல்ல
Intha Poomi En Sonthamalla
பரதேசியாய் நான் நடப்பேன்
Parathaesiyaay Naan Nadappaen
என் சுயதேசம் சேரும் வரை
En Suyathaesam Serum Varai
நடப்பேன் என் இயேசுவுடன்
Nadappaen En Yesuvudan
---நடப்பேன்
---nadappaen

வெறும் கையனாய் பரலோகில்
Verum Kaiyanaay Paralokil
நான் வந்திடேன் இயேசு நாதர்
Naan Vanthitaen Yesu Naathar
ஆத்ம ஆதாயம் செய்திடவே
Aathma Aathaayam Seythidavae
அருள் மாரியில் நடத்திடுமே
Arul Maariyil Nadaththidumae
---நடப்பேன்
---nadappaen


நடப்பேன் இயேசுவுடன் Keyboard

nadappaen Yesuvudan
nadappaen Kaalamellaam
pallaththaakin Avar Leeli
saaronin Rojaa Avar

Nnovaa Thaaniyael Yopu Pola
thavaraamal Nadanthiduvaen
pilaiyillaamal Nadaththiduvaar
karai Serththidum Naal Varaiyil
---nadappaen

intha Poomi En Sonthamalla
parathaesiyaay Naan Nadappaen
en Suyathaesam Serum Varai
nadappaen En Yesuvudan
---nadappaen

verum Kaiyanaay Paralokil
naan Vanthitaen Yesu Naathar
aathma Aathaayam Seythidavae
arul Maariyil Nadaththidumae
---nadappaen


நடப்பேன் இயேசுவுடன் Guitar


நடப்பேன் இயேசுவுடன் for Keyboard, Guitar and Piano

Nadappaen Yesuvudan Chords in G♯ Scale

English