🏠  Lyrics  Chords  Bible 

மங்களம் செழிக்க கிருபையருளும் in C♯ Scale

மங்களம் செழிக்க கிருபையருளும்
மங்கள நாதனே….
மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ
மெத்த மகத்துவ அத்தனுக்கத்தனாம்
ஆபிரகாம் தேவன் நீ
…மங்களம்
மணமகன் … அவர்களுக்கும்
மணமகள் ……. அவர்களுக்கும்
மானுவேலர்க்கும் கானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முக்தியளித்திடும்
நித்தியனே உனை துத்தியம் செய்திடும்
சத்திய வேதர்க்கும்
…மங்களம்

மங்களம் செழிக்க கிருபையருளும்
Mangalam Selikka Kirupaiyarulum
மங்கள நாதனே….
Mangala Naathanae….

மங்கள நித்திய மங்கள நீ
Mangala Niththiya Mangala Nee
மங்கள முத்தியும் நாதனும் நீ
Mangala Muththiyum Naathanum Nee
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
Engal Pungava Nee Engal Thungava Nee
உத்தம சத்திய நித்திய தத்துவ
Uththama Saththiya Niththiya Thaththuva
மெத்த மகத்துவ அத்தனுக்கத்தனாம்
Meththa Makaththuva Aththanukkaththanaam
ஆபிரகாம் தேவன் நீ
Aapirakaam Thaevan Nee
...மங்களம்
...mangalam

மணமகன் … அவர்களுக்கும்
Manamakan … Avarkalukkum
மணமகள் ……. அவர்களுக்கும்
Manamakal ……. Avarkalukkum
மானுவேலர்க்கும் கானுபவர்க்கும்
Maanuvaelarkkum Makaanupavarkkum
பக்தியுடன் புத்தி முக்தியளித்திடும்
Pakthiyudan Puththi Mukthiyaliththidum
நித்தியனே உனை துத்தியம் செய்திடும்
Niththiyanae Unai Thuththiyam Seythidum
சத்திய வேதர்க்கும்
Saththiya Vaetharkkum
...மங்களம்
...mangalam


மங்களம் செழிக்க கிருபையருளும் Keyboard

mangalam Selikka Kirupaiyarulum
mangala Naathanae….

mangala Niththiya Mangala Nee
mangala Muththiyum Naathanum Nee
engal Pungava Nee engal Thungava Nee
uththama Saththiya Niththiya Thaththuva
meththa Makaththuva Aththanukkaththanaam
aapirakaam Thaevan Nee
...mangalam

manamakan … Avarkalukkum
manamakal ……. Avarkalukkum
maanuvaelarkkum Makaanupavarkkum
pakthiyudan Puththi mukthiyaliththidum
niththiyanae Unai Thuththiyam Seythidum
saththiya Vaetharkkum
...mangalam


மங்களம் செழிக்க கிருபையருளும் Guitar


மங்களம் செழிக்க கிருபையருளும் for Keyboard, Guitar and Piano

Mangalam Selikka Kirupaiyarulum Chords in C♯ Scale

Mangalam Sezhikka Kirubai Aruzhum தமிழ் Lyrics
English