எந்தன் நண்பனே அட
எந்தன் நண்பனே
நான் சொல்லுவது உண்மை
அதை நம்பு நண்பனே — 2
அழகான உலகம் நமக்கின்று உண்டு
அதன் பின்னே சென்றால் என்ன உண்டு -- 2
அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு
இந்த உலகம் ரொம்போ வேஸ்டு
ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு
என் இயேசு ரொம்போ டேஸ்டு — 2
— எந்தன்
ஏர்டேல் போட்டோம் கடலை
ஏர்செல்லில் அனுப்பினோம் எஸ் எம் எஸ்
உலகத்தின் இன்பம் நிரந்தரம்
என்று சுற்றி திரிந்தோம்
ஏர்டேல் போட்டோம் கடலை
ஏர்செல்லில் அனுப்பினோம் எஸ் எம் எஸ்
உலகத்தின் இன்பம் நிரந்தரம்
என்று சுற்றி திரிந்தோம்
அட மனுஷனின் அன்பு பொய்யே
இயேசுவின் அன்பு மெய்யே இதை
புரிந்தவனாய் நீ வாழ்ந்தால் கலக்கிடலாம் — 2
— அட வேஸ்டு
ஸ்கூலில் கடைசி பெஞ்சு ஆனால்
தியேட்டரில் முதல் சீட்டு
பரிட்சை மார்க்கில் நாங்கள்
என்றும் முட்டை எடுத்தோம்
அட ஸ்கூலில் கடைசி பெஞ்சு ஆனால்
தியேட்டரில் முதல் சீட்டு
பரிட்சை மார்க்கில் நாங்கள்
என்றும் முட்டை எடுத்தோம்
அட ஆகாதவன் என்று தள்ளப்பட்ட
கல்லாய் என்னை
மூலை கல்லாய் மாற்றின இயேசு
உனக்கு உண்டு — 2
— அட வேஸ்டு
எந்தன் நண்பனே அட
Enthan Nannpanae Ada
எந்தன் நண்பனே
Enthan Nannpanae
நான் சொல்லுவது உண்மை
Naan Solluvathu Unnmai
அதை நம்பு நண்பனே -- 2
Athai Nampu Nannpanae -- 2
அழகான உலகம் நமக்கின்று உண்டு
Alakaana Ulakam Namakkintu Unndu
அதன் பின்னே சென்றால் என்ன உண்டு -- 2
Athan Pinnae Sental Enna Unndu -- 2
அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு
Ada Vaesdu Vaesdu Vaesdu
இந்த உலகம் ரொம்போ வேஸ்டு
Intha Ulakam Rompo Vaesdu
ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு
Aanaal Taesdu Taesdu Taesdu
என் இயேசு ரொம்போ டேஸ்டு -- 2
En Yesu Rompo Taesdu -- 2
-- எந்தன்
-- Enthan
ஏர்டேல் போட்டோம் கடலை
Aertael Pottaோm Kadalai
ஏர்செல்லில் அனுப்பினோம் எஸ் எம் எஸ்
Aersellil Anuppinom Es Em Es
உலகத்தின் இன்பம் நிரந்தரம்
Ulakaththin Inpam Nirantharam
என்று சுற்றி திரிந்தோம்
Entu Sutti Thirinthom
ஏர்டேல் போட்டோம் கடலை
Aertael Pottaோm Kadalai
ஏர்செல்லில் அனுப்பினோம் எஸ் எம் எஸ்
Aersellil Anuppinom Es Em Es
உலகத்தின் இன்பம் நிரந்தரம்
Ulakaththin Inpam Nirantharam
என்று சுற்றி திரிந்தோம்
Entu Sutti Thirinthom
அட மனுஷனின் அன்பு பொய்யே
Ada Manushanin Anpu Poyyae
இயேசுவின் அன்பு மெய்யே இதை
Yesuvin Anpu Meyyae Ithai
புரிந்தவனாய் நீ வாழ்ந்தால் கலக்கிடலாம் -- 2
Purinthavanaay Nee Vaalnthaal Kalakkidalaam -- 2
-- அட வேஸ்டு
-- Ada Vaesdu
ஸ்கூலில் கடைசி பெஞ்சு ஆனால்
Skoolil Kataisi Penju Aanaal
தியேட்டரில் முதல் சீட்டு
Thiyaettaril Muthal Seettu
பரிட்சை மார்க்கில் நாங்கள்
Paritchaை Maarkkil Naangal
என்றும் முட்டை எடுத்தோம்
Entum Muttaை Eduththom
அட ஸ்கூலில் கடைசி பெஞ்சு ஆனால்
Ada Skoolil Kataisi Penju Aanaal
தியேட்டரில் முதல் சீட்டு
Thiyaettaril Muthal Seettu
பரிட்சை மார்க்கில் நாங்கள்
Paritchaை Maarkkil Naangal
என்றும் முட்டை எடுத்தோம்
Entum Muttaை Eduththom
அட ஆகாதவன் என்று தள்ளப்பட்ட
Ada Aakaathavan Entu Thallappatta
கல்லாய் என்னை
Kallaay Ennai
மூலை கல்லாய் மாற்றின இயேசு
Moolai Kallaay Maattina Yesu
உனக்கு உண்டு -- 2
Unakku Unndu -- 2
-- அட வேஸ்டு
-- Ada Vaesdu
எந்தன் நண்பனே அட Keyboard
enthan Nannpanae Ada
enthan Nannpanae
naan Solluvathu Unnmai
athai Nampu Nannpanae -- 2
alakaana Ulakam Namakkintu Unndu
athan Pinnae Senraal Enna Unndu -- 2
ada Vaesdu Vaesdu Vaesdu
intha Ulakam Rompo Vaesdu
aanaal Taesdu Taesdu Taesdu
en Yesu Rompo Taesdu -- 2
-- Enthan
aertael Pottaோm Kadalai
aersellil Anuppinom Es em Es
ulakaththin Inpam Nirantharam
entu Sutti Thirinthom
aertael Pottaோm Kadalai
aersellil Anuppinom Es em Es
ulakaththin Inpam Nirantharam
entu Sutti Thirinthom
ada Manushanin Anpu Poyyae
Yesuvin Anpu Meyyae Ithai
purinthavanaay Nee Vaalnthaal Kalakkidalaam -- 2
-- Ada Vaesdu
skoolil Kataisi Penju Aanaal
thiyaettaril Muthal Seetdu
paritchaை Maarkkil Naangal
entum Muttaை Eduththom
ada Skoolil Kataisi Penju Aanaal
thiyaettaril Muthal Seetdu
paritchaை Maarkkil Naangal
entum Muttaை Eduththom
ada Aakaathavan Entu Thallappatta
kallaay Ennai
moolai Kallaay Maattina Yesu
unakku Unndu -- 2
-- Ada Vaesdu
எந்தன் நண்பனே அட Guitar
எந்தன் நண்பனே அட for Keyboard, Guitar and Piano