🏠  Lyrics  Chords  Bible 

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் in A♯ Scale

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
எப்போது நான் நிற்கப் போகிறேன்
ஏங்குகிறேன் உம்மைக் காண
எப்போது உம் முகம் காண்பேன்
தாகமாய் இருக்கிறேன்
அதிகமாய்த் துதிக்கிறேன் – நான்
மானானது நீரோடையை
தேடி தவிப்பது போல்
என் நெஞ்சம் உம்மைக்காண
ஏங்கித் தவிக்கிறது – தாகமாய்
பகற்காலத்தில் உம் பேரன்பை
கட்டளையிடுகிறீர்
இராக்காலத்தில் உம் திருப்பாடல்
என் நாவில் ஒலிக்கிறது - தாகமாய்
ஆத்துமாவே நீ கலங்குவதேன்

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்
En Meetpar En Naesar Sannithiyil
எப்போது நான் நிற்கப் போகிறேன்
Eppothu Naan Nirkap Pokiraen
ஏங்குகிறேன் உம்மைக் காண
aengukiraen Ummaik Kaana
எப்போது உம் முகம் காண்பேன்
eppothu Um Mukam Kaannpaen
தாகமாய் இருக்கிறேன்
Thaakamaay Irukkiraen
அதிகமாய்த் துதிக்கிறேன் – நான்
Athikamaayth Thuthikkiraen – Naan

மானானது நீரோடையை
Maanaanathu Neerotaiyai
தேடி தவிப்பது போல்
thaeti Thavippathu Pol
என் நெஞ்சம் உம்மைக்காண
En Nenjam Ummaikkaana
ஏங்கித் தவிக்கிறது – தாகமாய்
Aengith Thavikkirathu – Thaakamaay

பகற்காலத்தில் உம் பேரன்பை
Pakarkaalaththil Um Paeranpai
கட்டளையிடுகிறீர்
kattalaiyidukireer
இராக்காலத்தில் உம் திருப்பாடல்
Iraakkaalaththil Um Thiruppaadal
என் நாவில் ஒலிக்கிறது - தாகமாய்
En Naavil Olikkirathu - Thaakamaay

ஆத்துமாவே நீ கலங்குவதேன்
Aaththumaavae Nee Kalanguvathaen


என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் Keyboard

en Meetpar En Naesar sannithiyil
eppothu Naan Nirkap Pokiraen
aengukiraen Ummaik Kaana
eppothu Um Mukam Kaannpaen
thaakamaay Irukkiraen
athikamaayth Thuthikkiraen – Naan

maanaanathu Neerotaiyai
thaeti Thavippathu Pol
en Nenjam Ummaikkaana
aengith Thavikkirathu – Thaakamaay

pakarkaalaththil Um Paeranpai
kattalaiyidukireer
iraakkaalaththil Um Thiruppaadal
en Naavil Olikkirathu - Thaakamaay

Aaththumaavae Nee Kalanguvathaen


என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் Guitar


என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் for Keyboard, Guitar and Piano

En Meetpar En Naesar Sannithiyil Chords in A♯ Scale

En meetpar en nesar தமிழ் Lyrics
English